குளோர்புரோமாசின்

kuḷōrpurōmāciṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிகுந்த மருந்தியல் வினைபுரியக்கூடிய ஒரு மருந்து. இது தூக்க மருந்தாகவும், வாந்தித் தடுப்பு மருந்தாகவும், வலிப்புநோய் எதிர்ப்பு மருந்தாகவும் குருதியழுத்தம் குறைக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. உளவியல் கோளாறுகளின்போது பயன்படுத்தத்தக்க சிறந்த மருந்து — chloropromazine
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 287)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s9537uc7/

தமிழ்
“குளோர்புரோமாசின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s9537uc7/
APA
Oliyon Research. (2026). குளோர்புரோமாசின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s9537uc7/
MLA
"குளோர்புரோமாசின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s9537uc7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment