தேடல் · Search: வலிப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

138 இல் 1–25 · 1–25 of 138

வலிப்பு valippu பெயர்ச்சொல் · Noun
நிலைபேறு
மூளையின் குருதிப் பெருக்கினால் பெரும் பாலும் விளைகிற உணர்ச்சி, செயல் ஆகியவற்றின் இழப்பு — apoplexy
ஒரு வலிப்பு அல்லது மூளைத் தாக்கத்தைத் தொடர்ந்து postload : பணிச்சுமைப்பின் : இதய வெளிப்பாடு மாற்றத்தினால் இதயத்துக்கு வேலை அதிகரித்தல். — posticta
வலிப்புறுத்தல் valippuṟuttal பெயர்ச்சொல் · Noun prefix
நிலைபெறுத்துதல்
apolectic : apoplectical
பெண்டிர் தன்வயம் இழப்புக் கோளாறில் உறுப்புகளில் இழுப்பு வலிப்புகள் — hysterics
வலிப்பை அறவே ஒழிக்கிற அல்லது தடுக்கிற பொருள் — anticonvulsant
சிலவகைக் காக்காய் வலிப்பு நோயின் போது ஏற்படும் கனவு நிலை. இதில் எல்லா நிகழ்வுகளும் ஏற்கனவே நடந்தது போன்று அறிமுகமான நிகழ்வுகள் என்ற உணர்வு ஏற்படும் — dejavuphenomenon
காக்காய் வலிப்பு நோயைக் குணப்படுத்துவதற்கான சிகிச்சையில் வலிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்கான மருந்து — beclamide
காக்காய் வலிப்பு அடிக்கடி வருவதைக் குறைக்கும் மருந்து — antiepileptic
உளைவு uḷaivu பெயர்ச்சொல் · Noun variant
வருத்தம்
தசைத் துடிப்பு tacait tuṭippu variant
மாறிமாறிச் சுருக்கமும் தளர்வு மாக வரும் தசைத் துடிப்பு — clonus
வாளிப்பு vāḷippu பெயர்ச்சொல் · Noun similar
உடல் தோற்றத்தில் உருட்சிதிரட்சி; கொழுகொழுப்பு; செழுமை
வாழிப்பு vāḻippu பெயர்ச்சொல் · Noun similar
மதர்ப்பு .
வாதவலிப்பு vātavalippu similar
நடனவலிப்பு எனப்படும் சுயக் கட்டுப்பாடில்லாத வலிப்புகளிலும், மூளையில் நைவுப் புண் ஏற்படுவதன் காரணமாக கைகளும் பாதங்களும் காரணமின்றி நடுங்குகிற உறுப்பு நடுக்கம் எனப்படும் சுழல் வாதத்திலும் … — choreoathetosis
வள்ளிப்புரி vaḷḷippuri பெயர்ச்சொல் · Noun similar
நெல்லைச் சேர்க்கட்டும்போது சுற்றிபிடித்துக்கொள்ள அமைக்கும் வைக்கோற் புரி
வாக்களிப்பு vākkaḷippu பெயர்ச்சொல் · Noun similar
மக்களாட்சியின் கீழ் ஆட்சியாளர்களை தெரிவுச் செய்வதற்காக தமது விருப்புக்களை பதியும் செயன்முறை.
வறள்வலிப்பு vaṟaḷvalippu பெயர்ச்சொல் · Noun similar
வயிற்றுவலிவகை
வாலிபி vālipi பெயர்ச்சொல் · Noun similar
இளைஞி, வாலிபப்பெண்
வழிப்புரை vaḻippurai பெயர்ச்சொல் · Noun similar
வழிப்போக்கர் இளைப்பாறத் தங்குமிடம் ( 2.)
வலி vali பெயர்ச்சொல் · Noun similar
நோயால் படும் அவதி — pain, ache, tug, pull
வலைப்பூ valaippū பெயர்ச்சொல் · Noun similar
வலைப்பதிவு
வல்லி valli பெயர்ச்சொல் · Noun similar
விரைவு ()
வளி vaḷi பெயர்ச்சொல் · Noun similar
air
வளைப்பு vaḷaippu பெயர்ச்சொல் · Noun similar
வளைக்கை