வலிப்பு

valippu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிலைபேறு
வல்லே வலிப்புறீஇ ( 1143)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலிப்பு)
2.
மெல்லொற்று வல்லொற்றாகை
மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடு தோன்றலும் ( எழுத். 157)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலிப்பு)
3.
நோவு
மலட்டாவை பற்றிக் கறவாக் கிடப்பர். . . தங்கள் கைவலிப்பே (சடகோபரந். 37)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலிப்பு)
4.
வருத்தம்
அதைச் செய்ய என்ன வலிப்பு?
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலிப்பு)
5.
மட்டுமீறிய முளைத்துண்டுதல் காரணமாக ஏற்படும் தசைகள் தானாகவே சுருங்குதல் — convulsions
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: இசிவு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 334)
6.
நோயின் திடீர்த் தாக்குதல் அலை; வலிப்பு முதலிய நோய் வகைகளின் திடீர் எழுச்சி அலை; சிறிது நேர உணர்விழப்பு; சிறிது நேரச் செயலிழப்பு — fits
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 465)
7.
திடீரென ஏற்படும் தற்காலிக வலிப்பு — paroxysm
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: இசிப்பு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 813)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ynpmd2jr/

தமிழ்
“வலிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ynpmd2jr/
APA
Oliyon Research. (2026). வலிப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ynpmd2jr/
MLA
"வலிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ynpmd2jr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment