தேடல் · Search: இசிப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

28 இல் 1–25 · 1–25 of 28

இசிப்பு நோய்க்கு ஆட்படும் நிலை — spasticity
தசைச் சுரிப்புக் கோளாறுக்கு எதிரான மருந்துகள் — spasmolytic
இசிப்புக்கோல்விதை icippukkōlvitai பெயர்ச்சொல் · Noun prefix
இசப்கோல் விதை
இசிப்பு நோய்க் கோளாறு உண்டு பண்ணுதல் — hysterogeny
வலிப்பு valippu பெயர்ச்சொல் · Noun variant
நிலைபேறு
இமை இசிப்பு imai icippu similar
கண்ணிமைகையில் தசைச் கரிப்பு ஏற்பட்டு, கண்ணிமை அளவுக்கு அதிகமாகத் துடித்தல் — blepharospasm
சுளுக்கு cuḷukku பெயர்ச்சொல் · Noun meaning
தசை/நார்/நரம்புப் பிசகு/பிறழ்வு/பிடிப்பு
அச்சவெறி accaveṟi meaning
நரம்புக் கோளாறினால் அநேகமாக பெண்கள் உளப்பண்பு உரம் பாதிப்பால் தன் வயம் இழக்கும் இசிப்பு. முடக்கு வாதம், உணர்விழப்பு ஆகியவை இந்நோயின் அறிகுறிகள் — hysteria
நொண்டுதல் noṇṭutal பெயர்ச்சொல் · Noun meaning
காலை ஊன்றாமல் கிந்தி நடத்தல் .
எஃபெட்ரின் eḵpeṭriṉ meaning
ஈளை நோய் (ஆஸ்த்மா) காற்றுக் குழாய் இசிப்பு ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்படும் மருந்து. தூசியினால் ஏற்படும் வேனிற்காலச் சளிக்காய்ச்சலுக்கும் பயன்படுகிறது — ephedrine
பாபாவெரின் pāpāveriṉ meaning
அபினி வெடியகக் கலப்புப் பொருள்களில் சற்று முக்கியத்துவம் குறைந்த ஒரு பொருள்; இசிப்பு, ஈளை நோய், வெளிச் செல்குழாய்க் கோளாறுகள் ஆகியவற்றில் தளர்ச்சியூட்டும் மருந்தாகப் பயன்படுகிறது — papaverine
பக்கவளைப்பு pakkavaḷaippu meaning
உடல் ஒரு பக்கமாக வளையும் படியான விரைப்பு இசிப்பு. — pleurothotonus
கற்பனை நோய் kaṟpaṉai nōy meaning
நம்ப முடியாத கற்பனைப் பொய்களைக் கூறி, அவற்றை வலியுறுத்தும் மனப்போக்கு சில இசிப்பு நோயாளிகளிடமும் மனநோயாளிகளிடமும் இது காணப்படும் — pseudologia fantastica
டாண்ட்ரோலீன் ṭāṇṭrōlīṉ meaning
தசைச்சுரிப்புக் கோளாறுகளைக் குணப்படுத்தும் மருந்து. கடுமையான இசிப்பு நோய், இழைமைக் காழ்ப்புக் கோளாடு, தண்டு வடக்காயம் போன்றவற்றுக்குப் பயன்படுகிறது — dantrolene
தசையிறுக்கம் tacaiyiṟukkam meaning
மூளை இசிப்பு வாதத்துக்கு ஆட்பட்ட நோயாளி. — spastic
கைகள், பாதங்கள் தொடர்பு டைய நோய் உறுப்புச் சுருக்கம் காரணமாக உண்டாகும் முறை நரப்பிசிவில் கைகள் பாதங்களின் இசிப்பு ஏற்படுகிறது — carpopedal
திடீர் வலிப்பு tiṭīr valippu meaning
பிறவியில் காணப்படும் பிடிப்பு, வலிப்பு, திடீர்த்தாக்குதல் அல்லது இசிப்பு — ictus
முகத் தசைகளின் இசிப்பு நோய் கார ணமின்றித் தன்னையறியாமலேயே முகத்தசைகளைச் சுரித்தல். இது பழக்கம் அல்லது உளவியல் காரணமாக ஏற்படுகிறது — tic
இரத்த நாளச் சுவர்களைச் சுருங்கச் செய்கிற இசிப்பு — vasospasm
மண்ணீரல் தன்னிழப்பு maṇṇīral taṉṉiḻappu meaning
கடுமையான நார்ப் பெருக்கத்தாலும் திசுச் சுருக்கத்தாலும் மண்ணிரல் தானாகவே அழியும் நிலை auto suggestion : உள்தூண்டுதல்; தற்றூண்டுகை : ஒருவருடைய மனதில் தோன்றும் எண்ணங்களை அப்படியே ஏற்றுக்க… — autosplenectomy
புற்றுப் போல் கட்டி puṟṟup pōl kaṭṭi meaning
குடல் வாலில் உண்டாகும் உயிர்த் தசைமங்களைப் பொறுத்து உக்கிர வேகமுடையதாகவும், மருத்துவத்தைப் பொறுத்துப் பெரும்பாலும் கடுமையின்றியும் இருக்கும் கட்டி. இதிலிருந்து செரோட்டோனின் எனப்படும் பொரு… — carcinoid syndrome
இடமாற்ற நினைவிழப்பு iṭamāṟṟa niṉaiviḻappu meaning
இடமாற்றத்துடன் ஏற்படும் நினவிழப்பு. இசிப்பு நோயின்போது அல்லது சிலவகைக் காக்கை வலிப்பு நோயின் போது இது உண்டாகிறது — fugue
கையால் கையாளும் அதிர்வூட்டும் கருவிகளை நீண்ட நாட்கள் பயன்படுத்துவதன் விளைவாக நாளச்சுவர் இசிப்பு ஏற்பட்டு குளிர்ச்சி உண்டாவதால் ஏற்படும் ரேனாட் நிகழ்வு போன்ற நோய் — Hand-arm vibration syndrome
வெப்ப மண் டலத்தில் ஏற்படும் இசிப்புத் தசை வாத நோய் உணர்ச்சித் தள்ளாட்டம், பார்வை நரம்பு சூம்புதல், நரம்பு செவிடு ஆகியவை இதனுடன் சேர்ந்து உண்டாகும் — Jamaican neuropathy
நெடுநேரம் எழுதுவதால் பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்தசைகளின் இசிப்புச் சுருக்கம் — writer's cramp