தேடல் · Search: இசிவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

33 இல் 1–25 · 1–25 of 33

திடீர் வலியுடன் கூடிய கடுந்தசைச் கரிப்புக் கோளாறு தானியங்கி தசைச்சுரிப்பு — spasm
இசிவு சன்னி icivu caṉṉi பெயர்ச்சொல் · Noun prefix
உடம்பில் பலவிடங்கலிலுண்டாகும் வலிப்பு; வாய் கிட்டிப் போகுமோர் வகைவலி; வலி சன்னி நோயினால் மூளையும் அதைச் சேர்ந்த நரம்புகளும் பீடிக்கப்பட்டுத் தசைகள் பிகுவாகி அதனால் ஏற்படும் வலிப்பு
இசிவு நொப்பி icivu noppi பெயர்ச்சொல் · Noun prefix
சன்னியைத் தடுக்கும் மருந்து
நரப்பிசிவு நோயின் வலிப்பு இளிப்பு — risus sardonicus
இசிவு மாந்தம் icivu māntam பெயர்ச்சொல் · Noun prefix
குழந்தைகளுக்குச் செரியாமையால் ஏற்படும் வலி
ATS-anti-tetanusserum serum
வலிப்பு valippu பெயர்ச்சொல் · Noun variant
நிலைபேறு
சிவிஐ civiai meaning
இது ஒர் உலகத்திட்டம். யூனிசெப், உலக நல நிறுவனம் முதலியவற்றால் துவக்கப் பட்டது. ஒரே தடவையில் பாதுகாப்பாகச் செலுத்தக்கூடிய இசிவுநச்சுமத்தை உருவாக்கியுள்ளது. குழந்தை பிறந்த 6 மாதத்திற்கு… — CVI, Children's Vaccine Initiative
இசுசன்னி icucaṉṉi பெயர்ச்சொல் · Noun meaning
இசிவுசன்னி
வலித்தல் valittal பெயர்ச்சொல் · Noun meaning
செய்யுள்விகாரம்
அபதானகம் apatāṉakam பெயர்ச்சொல் · Noun meaning
அனைத்து நோய்களிலும் காணும் இசிவு: வாயுவினால் நரம்புகள் தாக்கப்பட்டு அதனால் ஏற்படும் வலி, காக்கை வலியாற் காணும் இசிவு
குத்துவலி kuttuvali பெயர்ச்சொல் · Noun meaning
இசிவுநோவு
உள்ளிசிவு uḷḷicivu பெயர்ச்சொல் · Noun meaning
உள்ளுறுப்புகளுக்குக் காணும் இசிவு சன்னி
ஆட்சேபகம் āṭcēpakam பெயர்ச்சொல் · Noun meaning
வலிப்பு இசிவு (கால் கை உதைத்துக் கொள்ளல்)
மறதி நோய் maṟati nōy meaning
மனத் தளர்ச்சி யினால் ஏற்படும் மனநோய் நிலை. இசிவு நோயின்போது அதிர்ச்சிக்குப் பின்பு நினைவாற்றல் முழுவதுமாக இழந்து விடுதல். ஒரு விபத்திற்குப் பிறகு அண்மை நிகழ்ச்சிகள் மறந்து போகுமானால் அத… — amnesia
வசிய நிலை vaciya nilai meaning
வசியத்திற்கு ஆட்பட்ட நிலை; கருத்துத் தூண்டுதலுக்கு உட் பட்ட தன்மை. இது குழந்தைகளிடம் மனவளர்ச்சிக் குறைபாட்டையும், வயது வந்தவர்களிடம் இசிவு நோயையும் உண்டாக்கும். — suggestibility
இடைச் சூலை iṭaic cūlai பெயர்ச்சொல் · Noun meaning
வாயுவினால் செரிப்புச் சக்தி கோளாறடைந்து உணவு செரியாமல் மேல் மூச்சு வாங்கல், படுக்கவும் உட்காரவும் முடியாது இசிவுவலி ஏற்படல் முதலிய குணங்களைக் காட்டும் ஒருவகை வாயு நோய்
அங்கக்கிரகம் aṅkakkirakam பெயர்ச்சொல் · Noun meaning
நரம்பு இசிவு நோய்; கெண்டைக்கால், கெண்டைக்கை இவற்றைப் பாதிக்கும்; கெண்டையேறல் என்பது இதன் மற்றொரு பெயர்
குடல் அழற்சி kuṭal aḻaṟci meaning
பெருங்குடல் வீக்கம். இதனால் குடற்புண் உண்டாகலாம் — colitis
உதட்டு இசிவு utaṭṭu icivu meaning
உதடுகளில் ஏற்படும் கடுமையான இசிவு. இது சுயகட்டுப் பாடில்லா வலிப்பில் ஏற்படுவது போன்றது — labiochorea
சலாம் வலிப்பு calām valippu meaning
இளம் சிசுவின் தலையசைப்பு இசிவு. இரண்டு வயதில் மறையலாம் அல்லது மனவளர்ச்சிக் குறையுடன் தீவிர வலிப்பு நோயாக அதிகரிக்கலாம். மின்னல் வேகத் தலையசைப்புடன் உடல் பகுதியும் கைகளும் வளைவதும் நி… — salaam convulsion
அடிவயிற்றிசிவு aṭivayiṟṟicivu பெயர்ச்சொல் · Noun meaning
அடிவயிற்றின் சதை கடினமானதால் வலி, இசிவு ஏற்பட்டு வயிற்றுவலியும் காணும் ஒரு நோய், மலம், சிறுநீரை அடக்கும் ஓர் வாதநோய்
இடுப்புச் சூலை iṭuppuc cūlai பெயர்ச்சொல் · Noun meaning
வாயுவினால் செரிப்புச் சக்தி கோளாறடைந்து உணவு செரியாமல் மேல் மூச்சு வாங்கல், படுக்கவும் உட்காரவும் முடியாது இசிவு வலி ஏற்படல் முதலிய குணங்களைக் காட்டும் ஒருவகை வாயு நோய்
தொண்டை அடைப்பு toṇṭai aṭaippu meaning
இடது மார்பு வேதனைதரும் இதயநோய் காரணமாக ஏற்படும் முச்சடைப்பு அல்லது தசைச் சுருக்க உணர்வு. தற்காலிகமாக நெஞ்சுப்பை வலி ஏற்படும். இந்தத் தற்காலிக வலி, கைகளுக்கும் பரவலாம். முனைப்பு உடற்பய… — angina
1 : ஒரு பகுதியில் துவங்கி மற்ற பகுதி களுக்குப் பரவும் கரிப்பு (இசிவு) — protospasm