தொண்டை அடைப்பு

toṇṭai aṭaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இடது மார்பு வேதனைதரும் இதயநோய் காரணமாக ஏற்படும் முச்சடைப்பு அல்லது தசைச் சுருக்க உணர்வு. தற்காலிகமாக நெஞ்சுப்பை வலி ஏற்படும். இந்தத் தற்காலிக வலி, கைகளுக்கும் பரவலாம். முனைப்பு உடற்பயிற்சியினால் இந்த தாக்குதல் துாண்டப்படுகிறது. — angina
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: இதயவலி, நெஞ்சுவலி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 117)
2.
தொண்டையில் தசை முண்டு அடைப்பது போன்ற உணர்வு. இது நரம்புக் கோளாறினால் உண்டாகிறது. இசிவு நோய் கவலை, மனச் சோர்வு நிலைகளில் இது ஏற்படும் — globus hystericus
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 496)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gu33jp7r/

தமிழ்
“தொண்டை அடைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gu33jp7r/
APA
Oliyon Research. (2026). தொண்டை அடைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gu33jp7r/
MLA
"தொண்டை அடைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gu33jp7r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment