தேடல் · Search: இதயவலி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
22 இல் 1–22 · 1–22 of 22
நெஞ்செரிவு
இதயத் தசைகளுக்குச் செல்கின்ற இரத்த அளவை அதிகரித்தும், இதயப்பணி அளவைக் குறைத்தும் இதய வலியைப் போக்குகின்ற மருந்து — antianginal
இடது மார்பு வேதனைதரும் இதயநோய் காரணமாக ஏற்படும் முச்சடைப்பு அல்லது தசைச் சுருக்க உணர்வு. தற்காலிகமாக நெஞ்சுப்பை வலி ஏற்படும். இந்தத் தற்காலிக வலி, கைகளுக்கும் பரவலாம். முனைப்பு உடற்பய… — angina
குலைநோய், நெஞ்செரிவு
சிறுதக்காளி
இதயத்தின் நரம்புகளில் ஏற்படும் ஒருவலி
பார்வதி
இதயத்திற்கேற்படு மோர்வித வேக்காடு
இடது மார்பில் ஏற்படும் போலியான வேதனை. இதில் உண்மையில் இதய வலி ஏற்படுவதில்லை. கவலை கொண்டவர்கள் தங்களுக்கு இத்தகைய வலி இருப்பதாகக் கற்பனை செய்து கொள்கிறார்கள். — pseudoangina
கோவை
உடம்பின்வாதம் இதயத்திற்குப் பரவி வலியையுண்டாக்கும் நோய்
இதயத்தின் இரண்டு மேல் குழிவு வாயில்களில் ஒன்று. — atrium
இதய அலை இயக்கத்தைப் பதிவு செய்யும் கருவி — cardiograph
மார்க்கத்தின் மத்தியம் (பெரியாழ்.4,5,5)
புறமொழிச்சொல்--உருது-- gayāwāl
புறமொழிச்சொல்--உருது--wāl
கொன்றை
கொன்றை.
நைட்ரேட் வகையைச் சேர்ந்த இரத்தநாள இதயவலிக்குத் (நெஞ்சு வலி) தரப்படும் மருந்து. முகர்தல் மூலமாகச் செலுத்தப்படும் மருந்து — amyl
இதயத்திற்கு இரத்தம் வழங்கும் குருதி நாளம் குறுகலாவதன் காரணமாக இடது மார்பு வேதனைதரும் கடும் இதயவலி — angina pectoris
இதயத்திற்கு இரத்தம் வழங்கும் குருதி நாளம் குறுகலாவதன் காரணமாக இடது மார்பு வேதனை தரும் கடும் இதயவலி angioma (நோயி.) குருதிக்கட்டி : இரத்த நாளங்களில் ஏற்படும் இரத்தக்கட்டு — angina pectoris