இதயவலி மருந்து

itayavali maruntu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இதயத் தசைகளுக்குச் செல்கின்ற இரத்த அளவை அதிகரித்தும், இதயப்பணி அளவைக் குறைத்தும் இதய வலியைப் போக்குகின்ற மருந்து — antianginal
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நெஞ்சுவலி மருந்து · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 125)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/22cpna75/

தமிழ்
“இதயவலி மருந்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/22cpna75/
APA
Oliyon Research. (2026). இதயவலி மருந்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/22cpna75/
MLA
"இதயவலி மருந்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/22cpna75/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment