போலி இதய வலி

pōli itaya vali
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இடது மார்பில் ஏற்படும் போலியான வேதனை. இதில் உண்மையில் இதய வலி ஏற்படுவதில்லை. கவலை கொண்டவர்கள் தங்களுக்கு இத்தகைய வலி இருப்பதாகக் கற்பனை செய்து கொள்கிறார்கள். — pseudoangina
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: இடது மார்பு பொய் வலி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 908)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qhazf8fw/

தமிழ்
“போலி இதய வலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qhazf8fw/
APA
Oliyon Research. (2026). போலி இதய வலி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qhazf8fw/
MLA
"போலி இதய வலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qhazf8fw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment