தேடல் · Search: நெஞ்சுவலி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
11 இல் 1–11 · 1–11 of 11
மார்புவலி .
இடது மார்பு வேதனைதரும் இதயநோய் காரணமாக ஏற்படும் முச்சடைப்பு அல்லது தசைச் சுருக்க உணர்வு. தற்காலிகமாக நெஞ்சுப்பை வலி ஏற்படும். இந்தத் தற்காலிக வலி, கைகளுக்கும் பரவலாம். முனைப்பு உடற்பய… — angina
இரைப்பையின் மேற்புறத்தண்டை ஏற்படும் எரிச்சல் — cardialgia
நெஞ்சிற் கபமுண்டாக்கும் நோய்வகை .
angina of effort
உடும்பு
நெஞ்சு = மாரு = மார்பகம் = மார் = மார்பு.
நெஞ்சுவலி, இதயத் துடிப்பு லயக் கோளாறுகள் மற்றும் இரத்தக்கொதிப்பு சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் பீட்டா அண்ணிரேற்பித்தடை மருந்து — propranolol
நெஞ்சுவலியைத் தணிக்கும் மருந்து, நெஞ்சுப்பைக் குருதி நாள விரிவகற்சி மருந்து — perhexilline
செரியாமையால் கழிச்சல், வயிற்றிரைச்சல், விலாக்குத்து, நெஞ்சுவலி, நாவறட்சி, உடம்பெரிச்சல், இருமல், தாகம் முதலிய குணங்களை உண்டாக்கும் நோய். செரியாமையால் குழந்தைகட்கு கழிச்சலும் சீதமும் கலந்…