{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gu33jp7r/", "data": {"id": "gu33jp7r", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gu33jp7r/", "kind": "word", "headword": "தொண்டை அடைப்பு", "romanization": "toṇṭai aṭaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:37.142324+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இடது மார்பு வேதனைதரும் இதயநோய் காரணமாக ஏற்படும் முச்சடைப்பு அல்லது தசைச் சுருக்க உணர்வு. தற்காலிகமாக நெஞ்சுப்பை வலி ஏற்படும். இந்தத் தற்காலிக வலி, கைகளுக்கும் பரவலாம். முனைப்பு உடற்பயிற்சியினால் இந்த தாக்குதல் துாண்டப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "angina", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["இதயவலி", "நெஞ்சுவலி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 117"}, {"n": 2, "definition_ta": "தொண்டையில் தசை முண்டு அடைப்பது போன்ற உணர்வு. இது நரம்புக் கோளாறினால் உண்டாகிறது. இசிவு நோய் கவலை, மனச் சோர்வு நிலைகளில் இது ஏற்படும்", "needs_definition": false, "gloss_en": "globus hystericus", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 496"}]}}