குடல் அழற்சி
kuṭal aḻaṟci
பொருள்கள் · Senses
1.
பெருங்குடல் வீக்கம். இதனால் குடற்புண் உண்டாகலாம்
— colitis
2.
குடல்களில் பல சிறுபைகள் அமைந்திருத்தல். நீண்டகாலச் சீருணவுக் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆட்களின் பெருங்குடலில் இத்தகைய சிறுபைகள் உண்டாகின்றன. இது இழைமக் குறைபாட்டினால் ஏற்படுகிறது. மலச்சிக்கல், இசிவு போன்றவை இந்த நோயின் அறிகுறிகள்.
— diverticulosis
3.
குடல்களில் ஏற்படும் வீக்கம். இதனை 'குரோன் நோய்' என்றும் குறிப்பிடுகின்றனர்
— enteritis
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8y6ea524/
தமிழ்“குடல் அழற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8y6ea524/APA
Oliyon Research. (2026). குடல் அழற்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8y6ea524/MLA
"குடல் அழற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8y6ea524/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment