வலிப்பு
valippu
பொருள்கள் · Senses
1.
நிலைபேறு
வல்லே வலிப்புறீஇ ( 1143)
2.
மெல்லொற்று வல்லொற்றாகை
மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடு தோன்றலும் ( எழுத். 157)
3.
நோவு
மலட்டாவை பற்றிக் கறவாக் கிடப்பர். . . தங்கள் கைவலிப்பே (சடகோபரந். 37)
4.
வருத்தம்
அதைச் செய்ய என்ன வலிப்பு?
5.
மட்டுமீறிய முளைத்துண்டுதல் காரணமாக ஏற்படும் தசைகள் தானாகவே சுருங்குதல்
— convulsions
6.
நோயின் திடீர்த் தாக்குதல் அலை; வலிப்பு முதலிய நோய் வகைகளின் திடீர் எழுச்சி அலை; சிறிது நேர உணர்விழப்பு; சிறிது நேரச் செயலிழப்பு
— fits
7.
திடீரென ஏற்படும் தற்காலிக வலிப்பு
— paroxysm
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ynpmd2jr/
தமிழ்“வலிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ynpmd2jr/APA
Oliyon Research. (2026). வலிப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ynpmd2jr/MLA
"வலிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ynpmd2jr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment