தேடல் · Search: பொறி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
Electronic Descrete Variable Automatic Computer என்பதன் குறும்பெயர். அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட சேமிக்கப்பட்ட நிரலாக்கத் தொடர் கொண்ட முதல் கணினி. 1951இல் ஜான் நியூமென் என்பவரால் ப… — EDVAC
ஜாய்ஸ்டிக் அல்லது சுட்டுப்பொறி (மவுஸ்) போன்ற பிடிக்கும் சாதனத்துடன் விளையாடுவது — frob
integrated Civil Engineering System என்பதற்கான குறும்பெயர். பொறியியல் சிக்கல்களுக்குத் தீர்வுகாண சிவில் பொறியாளர் களுக்கு உதவ உருவாக்கப்பட்ட முறைமை. பல பொறியியல் முறைமை களும் நி… — ICES
இணையப் பொறியியல் நெறிப்படுத்துங்குழு எனப் பொருள்படும் Internet Engineering Steering Group என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர் — IESG
வரி அச்சுப் பொறியின் தருக்கநிலைச் சாதனப் பெயர். எம்எஸ்-டாஸ் இயக்க முறைமையில் இணைநிலை அச்சுப் பொறித் துறை (port) க்கென ஒதுக்கப்பட்ட பெயர். அதிக அளவாக மூன்று வைத்துக் கொள்ளலாம். எல்பீடி1,… — LPT
மேலாண்மைத் தகவல் பொறியமைவு என்று பொருள் — MIS
வித்தகர் மொழி'என்று பொருள்படும்'Manipulator Language"என்ற ஆங்கிலச் சொற்றொடரின் தலைப்பெழுத்துச் சொல். இது, எந்திர மனிதர்களைக் கட்டுப்படுத்துவதற்கு IBM என்ற முதன்மைப் பொறியமைவு நிறுவனம் … — ML
ஒரு கம்பி படத்திலுள்ள இணைப்பு. இது பொறியமைப்பின் ஒரு பகுதியாக அமைந்திருக்கும் — plug
இது எஸ்ஏஎஸ் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனம் தயாரித்துள்ள ஒருங்கிணைந்த புள்ளியியல் தொகுதி. இதில், தரவு நிருவாகம், விரிதாள், சிபிடீ, (CBT) முன்னிடு வரைகலை, திட்டநிருவாகம், நீட்சிமுறைச் ச… — SAS
ஒரு செயல்முறையின் புறஉறை பொதி. இது பயன்படுத்துவோர்க்கு இடைமுகப்பினை அல்லது கணினிக்கு நிரல் பிறப் பிப்பதற்கான வழிமுறையினை அளிக்கிறது. உறைபொதிகள் என்பவை யூனிக்ஸ், டோஸ் போன்ற நிரலினா… — shell
எண்முறை பொறிக் கட்டுப்பாட்டு மொழி. Automatic Programmed Tool எனப் பொருள் படும் சொற்றொடரின் குறும்பெயர். எண்ணியல் கட்டுப்பாட்டு நட வடிக்கைகளில் பயன்படுத்தப்படும் ஆணைகள் குழுவை உருவாக்கு… — APT
இது மிகக்குறைந்த வெப்பநிலை. இதில் போதியஅளவு ஆவி, எரிநீர்மத்தால் மின்பொறியில் எரியுமாறு வெளிவிடப்படுகிறது. இதைப் பற்றுநிலை என்றும் கூறலாம் — flashpoint
தனியாள் கணிப்பொறியில் கூடுதலாக உள்ள நினைவகம் — EMS, Expanded Memory Specification
உயர்வாக்கிய சிறு கருவியமைப்பு இடைமுகம். கணிப் பொறியிலுள்ள கடின இயக்கி வகை — ESDI, Enhanced Small Device Interface
செருக்கு
அடக்குமுறைக்கு ஆட்படுத்தப்படுதல் — oppression
ஞானேந்திரியம்
தானாக இயங்கக்கூடிய அறிவும் சக்தியும் கொண்ட ஒரு கருவி; தானியங்கி
சார்புறுப்பு
கண், காது, மூக்கு, வாய், மெய்
தொட்டால் கையை அரியும் சங்கிலிப் பொறி
தீப்பொறி
அரிநூற்பொறி.
பெறுநிலைக் கரம் : காந்த வட்டுக் கோப்பு சேமிப்பகத்தில் படித்தல் மற்றும் எழுதுதலுக்கான பொறியமைவை குறிப்பிட்ட நிலையால் பொருத்த உதவும் எந்திர உறுப்பு — access arm
ஜான் மவ்க்லியுடன் சேர்ந்து பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் மூர் மின்பொறியியல் கல்லூரியில் 1943 முதல் 1946-க்குள் ஈனியாக் கணினியை உருவாக்கியவர். முழுவதுமான பேரளவு மின்னணு இலக்கமுறை கணி… — Eckert, J. Presper