ஆங்காரம்

āṅkāram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செருக்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆங்காரம்)
2.
அகங்காரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆங்காரம்)
3.
அபிமானம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆங்காரம்)
4.
யான் என்னும் தன் முனைப்பு, காட்சியால் பட்டதை இன்னது என்று துணிவதற் குரிய எழுச்சியை உண்டுபண்ணுவது.புத்தியில் தோன்றுவது;அகந்தைக்கு வித்து.ஆங்கார வகை : 1.தைசத ஆங்காரம். இதில் மனமும் ஐம்பொறிகளும் உண்டாகும். 2.வைகாரிக ஆங்காரம்.இதில் ஐந்து தொழிற்பொறிகள் உண் டாகும். 3.பூதாதி ஆங்காரம். இதில் ஐம்புலன்கள் தோன்றும் ஐம்புலன்களிலிருந்து ஐம்பூதங்கள் தோன்றும் பிரகிருதியிலிருந்து அகக் கருவிகள் உண்டாகும் (சிசிசு பl49)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 43)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8uz9hgsg/

தமிழ்
“ஆங்காரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8uz9hgsg/
APA
Oliyon Research. (2026). ஆங்காரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8uz9hgsg/
MLA
"ஆங்காரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8uz9hgsg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment