{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "8uz9hgsg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8uz9hgsg/", "kind": "word", "headword": "ஆங்காரம்", "romanization": "āṅkāram", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:54:02.950573+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "செருக்கு", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஆங்காரம்"}, {"n": 2, "definition_ta": "அகங்காரம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஆங்காரம்"}, {"n": 3, "definition_ta": "அபிமானம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஆங்காரம்"}, {"n": 4, "definition_ta": "யான் என்னும் தன் முனைப்பு, காட்சியால் பட்டதை இன்னது என்று துணிவதற் குரிய எழுச்சியை உண்டுபண்ணுவது.புத்தியில் தோன்றுவது;அகந்தைக்கு வித்து.ஆங்கார வகை : 1.தைசத ஆங்காரம். இதில் மனமும் ஐம்பொறிகளும் உண்டாகும். 2.வைகாரிக ஆங்காரம்.இதில் ஐந்து தொழிற்பொறிகள் உண் டாகும். 3.பூதாதி ஆங்காரம். இதில் ஐம்புலன்கள் தோன்றும் ஐம்புலன்களிலிருந்து ஐம்பூதங்கள் தோன்றும் பிரகிருதியிலிருந்து அகக் கருவிகள் உண்டாகும் (சிசிசு பl49)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 43"}]}}