தேடல் · Search: பொறி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

பொறி poṟi பெயர்ச்சொல் · Noun
தோல், கண், காது, மூக்கு, வாய் முதலியன (ஐம்பொறி) — sense organ, trap, bait, engine, stripe (as of a tiger's), spot (as on a spotte…
பொறிவு poṟivu பெயர்ச்சொல் · Noun prefix
பறிகை
பொறிதல் poṟital வினைச்சொல் · Verb prefix
பறிதல்
பொறியறை poṟiyaṟai பெயர்ச்சொல் · Noun prefix
அறிவற்றவர்
பொறிசாரா poṟicārā prefix
கணினிசாரா — independent, machine
பொறிப்பு poṟippu பெயர்ச்சொல் · Noun prefix
பறிகை
பொறியிலி poṟiyili பெயர்ச்சொல் · Noun prefix
அறிவிலி
பொறி சாரா poṟi cārā prefix
independent, machine
பொறி மொழி poṟi moḻi prefix
ஒர் எந்திரத்தை இயக்குவதற்கு அறிவுறுத்தும் குறியீட்டுச் சைகைகள் — machine language
பொறித்தல் poṟittal வினைச்சொல் · Verb prefix
இலாஞ்சனையிடுதல்
பொறிமுதல் poṟimutal வினைச்சொல் · Verb prefix
இந்திரியங்களின் தலைவனாகிய ஆன்மா
பொறியாளர் poṟiyāḷar பெயர்ச்சொல் · Noun prefix
பொறிகள் தொடர்பான வேலை செய்பவர்.. — engineer
பொறியியல் poṟiyiyal பெயர்ச்சொல் · Noun prefix
பொறி + இயல் = பொறியியல்
பொறியியல் poṟiyiyal கட்டுரை · article prefix
பொறிக்கதவு poṟikkatavu prefix
தரவுவைப் பின்னர் பெறலாம் மாற்றலாம் அல்லது அழிக்கலாம் என்ற நோக்கத்தில் ஒரு தரவு செயலாக்க அமைப்பில் வேண்டுமென்றே உருவாக்கப்படும் பிரிவு — trapdoor
பொறியாட்சி poṟiyāṭci prefix
Automation
பொறியிலார் poṟiyilār பெயர்ச்சொல் · Noun prefix
கீழ்மக்கள்
பொறிவாயில் poṟivāyil பெயர்ச்சொல் · Noun prefix
புலன்
பொறி ஆற்றல் poṟi āṟṟal prefix
Mechanical energy
பொறிக் கதவு poṟik katavu prefix
தகவலைப் பின்னர் பெறலாம் மாற்றலாம் அல்லது அழிக்கலாம் என்ற நோக்கத்தில் ஒரு தகவல் செயலாக்க அமைப்பில் வேண்டுமென்றே உருவாக்கப்படும் பிரிவு — trapdoor
பொறிபறத்தல் poṟipaṟattal வினைச்சொல் · Verb prefix
தீப்பொறி சிதறுகை
பொறியற்றார் poṟiyaṟṟār பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பொறியிலார் ()
பொறிவினைஞர் poṟiviṉaiñar prefix
எந்திரங்களைப் பழுது பார்க்கிற அல்லது எந்திரங்களை அல்லது எந்திர உறுப்புகளை ஒருங்கிண்ணக்கிற தேர்ச்சி பெற்ற கைவினைஞர் — mechanic
பொறிவைத்தல் poṟivaittal வினைச்சொல் · Verb prefix
வலைவீசுதல்
பொறிக்காட்சி poṟikkāṭci prefix
புலனுணர்வு மூலம் ஏற்படும் உள்ளத்தின் புறக்காட்சி, புலனுணர்வு வாயிலாக ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளை வேறுபடுத்திக்காணுதல், அவற்றின் மாறுபட்ட பண்புகளைக் கண்டறிதல் உணர்வறிவு — perception