பொறிக்காட்சி

poṟikkāṭci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புலனுணர்வு மூலம் ஏற்படும் உள்ளத்தின் புறக்காட்சி, புலனுணர்வு வாயிலாக ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளை வேறுபடுத்திக்காணுதல், அவற்றின் மாறுபட்ட பண்புகளைக் கண்டறிதல் உணர்வறிவு — perception
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: புலனுணர்வு, கண்ணோட்டம், உணர்ந் தறிதல் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 824)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qq8rne7b/

தமிழ்
“பொறிக்காட்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qq8rne7b/
APA
Oliyon Research. (2026). பொறிக்காட்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qq8rne7b/
MLA
"பொறிக்காட்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qq8rne7b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment