தேடல் · Search: கண்ணோட்டம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

37 இல் 1–25 · 1–25 of 37

கண்ணோட்டம் kaṇṇōṭṭam பெயர்ச்சொல் · Noun
அன்பும் இரக்கமும் கொண்ட பார்வை — empathy, viewpoint
இன்கண் iṉkaṇ பெயர்ச்சொல் · Noun variant
இன்பம்
நயப்புணர்வு nayappuṇarvu பெயர்ச்சொல் · Noun variant
கண்ணோட்டம்
பொறிக்காட்சி poṟikkāṭci variant
புலனுணர்வு மூலம் ஏற்படும் உள்ளத்தின் புறக்காட்சி, புலனுணர்வு வாயிலாக ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளை வேறுபடுத்திக்காணுதல், அவற்றின் மாறுபட்ட பண்புகளைக் கண்டறிதல் உணர்வறிவு — perception
கழிகண்ணோட்டம் kaḻikaṇṇōṭṭam பெயர்ச்சொல் · Noun similar
அளவுகடந்த மகிழ்ச்சி
கண்டோதம் kaṇṭōtam பெயர்ச்சொல் · Noun similar
தேர்
கண்ணோடாது kaṇṇōṭātu similar
இரக்கம் காட் டாது; பழகிய பழக்கம் நட்புப் பக்கம் சாயாது, {541).
கந்தோடம் kantōṭam பெயர்ச்சொல் · Noun similar
குவளைவகை
கந்தோதம் kantōtam பெயர்ச்சொல் · Noun similar
தாமரை
கைநோட்டம் kainōṭṭam பெயர்ச்சொல் · Noun similar
(கை+நோட்டம்)
கண்ணோட்ட காலம் kaṇṇōṭṭa kālam similar
கெடுகாலம் கடந்தபின் வழங்கப்படுங்காலம். மாற்றுண்டியல், காப்புறுதி முதலியவற்றிற்கு அளிக்கப்படுவது — period of grace
கண்டம் kaṇṭam பெயர்ச்சொல் · Noun similar
துண்டம்; இறைச்சி அல்லது மீன் துண்டு
கண்ணொடு kaṇṇoṭu similar
கண்ணோடு, (குறள் 1100).
கண்ணோடு kaṇṇōṭu similar
கண்ணுடன், (குறள் 576).
கந்தம் kantam பெயர்ச்சொல் · Noun similar
தொகுதி
காண்டம் kāṇṭam பெயர்ச்சொல் · Noun similar
மலை ()
காந்தம் kāntam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: காந்தக்கல்
கச்சோதம் kaccōtam பெயர்ச்சொல் · Noun similar
மின்மினி
கணிதம் kaṇitam பெயர்ச்சொல் · Noun similar
கணிதவியல்
கணிதம் kaṇitam கட்டுரை · article similar
கன்னடம் kaṉṉaṭam பெயர்ச்சொல் · Noun similar
*(தமி), (பெ) - கன்னடம் = இந்தியாவின் ஆட்சி மொழிகளிலுள்ள, ஒரு மொழி.
கபோதம் kapōtam பெயர்ச்சொல் · Noun similar
புறா
கரோடம் karōṭam பெயர்ச்சொல் · Noun similar
தலையோடு
காகோதம் kākōtam பெயர்ச்சொல் · Noun similar
பாம்பு
காபோதம் kāpōtam பெயர்ச்சொல் · Noun similar
புறாக்கூட்டம்