காந்தம்
kāntam
பொருள்கள் · Senses
1.
காண்க: காந்தக்கல்
நாராசத்திரிவிற் கொள்ளத்தகுவது காந்தம் ( 27, 56).
2.
ஒருவகைப் பளிங்கு
3.
அழகு ()
4.
உலகநடையைக் கடவாது பொதுவாக யாவரும் மகிழும்படி புகழ்வதாகிய செய்யுட் குணம் ( 22.)...()
5.
மின்சாரம்
6.
காண்க..காந்தபுராணம் ()
7.
விருப்பம்
8.
ஈர்க்கும் இரும்பு.
9.
வளைவில் (குதிரை லாட) அல்லது சலாகை வகைத் துகள்களைக் கவர்ந்திழுக்கும் இயல்புடைய பொருள்
— magnet
தொகுதிகள் · Categories: பொருட்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hsxnf3p6/
தமிழ்“காந்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hsxnf3p6/APA
Oliyon Research. (2026). காந்தம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hsxnf3p6/MLA
"காந்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hsxnf3p6/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment