காந்தம்

kāntam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காண்க: காந்தக்கல்
நாராசத்திரிவிற் கொள்ளத்தகுவது காந்தம் ( 27, 56).
மூலம் · source: தமிழ் விக்சனரி (காந்தம்)
2.
ஒருவகைப் பளிங்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (காந்தம்)
3.
அழகு ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (காந்தம்)
4.
உலகநடையைக் கடவாது பொதுவாக யாவரும் மகிழும்படி புகழ்வதாகிய செய்யுட் குணம் ( 22.)...()
மூலம் · source: தமிழ் விக்சனரி (காந்தம்)
5.
மின்சாரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காந்தம்)
6.
காண்க..காந்தபுராணம் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (காந்தம்)
7.
விருப்பம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 125)
8.
ஈர்க்கும் இரும்பு.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 99)
9.
வளைவில் (குதிரை லாட) அல்லது சலாகை வகைத் துகள்களைக் கவர்ந்திழுக்கும் இயல்புடைய பொருள் — magnet
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 415)

தொகுதிகள் · Categories: பொருட்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hsxnf3p6/

தமிழ்
“காந்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hsxnf3p6/
APA
Oliyon Research. (2026). காந்தம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hsxnf3p6/
MLA
"காந்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hsxnf3p6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment