கந்தம்

kantam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கந்தம்)
2.
பஞ்சகந்தம் ()
ஐந்து வகைக் கந்தத்தமைதியாகி ( 30, 33). .
மூலம் · source: தமிழ் விக்சனரி (கந்தம்)
3.
இந்திரியம். ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கந்தம்)
4.
கழுத்தடி. ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கந்தம்)
5.
தூண்
கலிகெழு கடவுள் கந்தங் கைவிட ( 52)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கந்தம்)
6.
பகுக்கை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கந்தம்)
7.
வாசனை, சந்தனம், கிழங்கு, கருணைக்கிழங்கு, அணுக்கூட்டம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 110)
8.
1 நாற்றம் : ஐம்புலன் களில் ஒன்று 2 கிழங்கு கந்தம் மூலம் புசித்தல் 3.கந்தம் பூசுதல்: வழிபாட்டு முறைகளில் ஒன்று. கந்தம் ஐந்து - பா. ஐந்து கந்தம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 91)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c6t3jfy9/

தமிழ்
“கந்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c6t3jfy9/
APA
Oliyon Research. (2026). கந்தம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/c6t3jfy9/
MLA
"கந்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c6t3jfy9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment