கந்தம்
kantam
பொருள்கள் · Senses
1.
தொகுதி
2.
பஞ்சகந்தம் ()
ஐந்து வகைக் கந்தத்தமைதியாகி ( 30, 33). .
3.
இந்திரியம். ()
4.
கழுத்தடி. ()
5.
தூண்
கலிகெழு கடவுள் கந்தங் கைவிட ( 52)
6.
பகுக்கை ()
7.
வாசனை, சந்தனம், கிழங்கு, கருணைக்கிழங்கு, அணுக்கூட்டம்
8.
1 நாற்றம் : ஐம்புலன் களில் ஒன்று 2 கிழங்கு கந்தம் மூலம் புசித்தல் 3.கந்தம் பூசுதல்: வழிபாட்டு முறைகளில் ஒன்று. கந்தம் ஐந்து - பா. ஐந்து கந்தம்.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c6t3jfy9/
தமிழ்“கந்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c6t3jfy9/APA
Oliyon Research. (2026). கந்தம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/c6t3jfy9/MLA
"கந்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c6t3jfy9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment