கணிதம்
kaṇitam
பொருள்கள் · Senses
1.
கணிதவியல்
2.
எண்களை, எண்குறிகளுடன் இணைத்து, கணக்கு போடுவது.
3.
கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் முதலியன. ( + , -, X, / )
4.
சோதிடம், அளவு, எண்ணூல்
5.
நாராயணியம், வாராகம் முதலியவை.
6.
பொருள்களுக்கிடையிலான அல்லது அளவுகளுக்கிடையிலான உறவுகள் பற்றிய ஆய்வு. இதன் மூலம் தருக்க முறை வழிகளைப் பயன்படுத்தி சில உண்மைகளை நிரூபிக்க அல்லது பெற இயலும்
— mathematics
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wpgx9ykh/
தமிழ்“கணிதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wpgx9ykh/APA
Oliyon Research. (2026). கணிதம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wpgx9ykh/MLA
"கணிதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wpgx9ykh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment