தேடல் · Search: புலனுணர்வு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
20 இல் 1–20 · 1–20 of 20
புலனுணர்வு
pulaṉuṇarvu
இவை மூன்றும் ஒட்டு மொத்தமாகச் செயற்படுகின்றன. எனினும் எந்த ஒரு மன இயக்கத்திலும் ஏதேனும் ஒன்று ஓங்கியிருக்கலாம். உணர்தல், அடையாளம் தெரிதல், எடை போடுதல், ஆராய்தல், பகுத்து அறிவால் வகைப்படு… — cognition
புலனுணர்வுகளை உணர இயலாதிருத்தல் — agnosia
புலனியல் காட்சிப் பொருள் — perception
புலனுணர்வு மூலம் ஏற்படும் உள்ளத்தின் புறக்காட்சி, புலனுணர்வு வாயிலாக ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளை வேறுபடுத்திக்காணுதல், அவற்றின் மாறுபட்ட பண்புகளைக் கண்டறிதல் உணர்வறிவு — perception
பொறியுணர்வை வாங்கிப் புலனுணர்வாக்கும் இயல்பு. — apperception
புலனுணர்வு கடந்த நோக்கு. தொலைவிலுணர்தல் போன்ற உளவியல் நிகழ்வுகள் பற்றி ஆராய்தல், புற உளவியல் துறை — parapsycholgy
ஒரு புலன் தனக்குப் பொருத்தமான தூண்டலினால் தாக்குறுவதால் உண்டாகும் உடன் உணர்வு — sensation
உடலில் ஏற்படும் உணர்ச்சியைக் குறிப்பிட்டுக் கூற இயலாமை அல்லது உணர இயலாமை — atopognosia
சேர்க்கை
காண்க: புலர்ச்சி ()
சிவன் உணர்வு.
தன்னுணர்பு; தான் என்ற உணர்வு.
காண்க: புலச்சாய்வு
பழுதுபட்டதோல் உணர்வு, புலனுணர்வு நரம்புகள் நெடுகிலும் தூண்டல்கள் பரவுவது தடைபடுதல் காரணமாக உணர்ச்சிப் பகுதியாக அல்லது முழுமையாக அற்றுப்போதல் — numbness
பார்க்கும் சொற்களை உணர்ந்து வாசிக்க முடியாத மூளைநோய். கல்வியின் தொடக்க நிலையில் ஏற்படும் மூளை நைவுப்புண் அல்லது புலனுணர்வுப் பற்றாக்குறை காரணமாக இது ஏற்படும் — alexia
சீழ்க்கட்டி, புற்றுக்கட்டி அல்லது குருதிக் குறைவு திசுவழிவு மேல் பொட்டு மூளை மடிப்பை பாதித்ததால் ஏற்படும், செவிப் புலனுணர்வு பாதிப்பு, ஒரு வாக்கியத்தை திரும்பச் சொல்ல முடியாமை அல்லது,… — word deafness
aglutination : குருதியணு ஒட்டுத் திரள் , ஒட்டுத் திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரி கள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல். agn… — aglossia
புலனுணர்வுக்குரிய, சதை வேட்கைகள் தொடர்பான — carnal
எழுதவும் படிக்கவும், உச்சரிக்கவும் இயல்பாகத் திறனுடைய ஒருவர் அந்த ஆற்றல்களை இழந்து விடும் நிலை. இது மூளையில் காயம் அல்லது புலனுணர்வு நரம்புகளில் ஏற்படும் கோளாறு காரணமாக ஏற்படும் — dyslexia
கருமுளையின் புற மூல முதல் தோற்றப் பொருள். இதிலிருந்து, தோல் அடுக்குகள், நரம்பு மண்டலம், சிறப்புப் புலனுணர்வு உறுப்புகள், கபச் சுரப்பி, குண்டிக்காய்ச் சுரப்பி ஆகியவற்றின் பகுதிகள் வளர்ந்தன … — ectoderm