சொற் செவிடு

coṟ ceviṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சீழ்க்கட்டி, புற்றுக்கட்டி அல்லது குருதிக் குறைவு திசுவழிவு மேல் பொட்டு மூளை மடிப்பை பாதித்ததால் ஏற்படும், செவிப் புலனுணர்வு பாதிப்பு, ஒரு வாக்கியத்தை திரும்பச் சொல்ல முடியாமை அல்லது, ஒரு வாசிப்பைக் கேட்டு எழுத முடியாமை, கேட்புப்பேச்சிழப்பு — word deafness
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1178)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5nfd65kt/

தமிழ்
“சொற் செவிடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5nfd65kt/
APA
Oliyon Research. (2026). சொற் செவிடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5nfd65kt/
MLA
"சொற் செவிடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5nfd65kt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment