பொறி

poṟi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தோல், கண், காது, மூக்கு, வாய் முதலியன (ஐம்பொறி) — sense organ, trap, bait, engine, stripe (as of a tiger's), spot (as on a spotted deer)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொறி)
2.
வீட்டில் எலிகளைப் பிடிக்க உதவும் கூண்டு, எலிப்பொறி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொறி)
3.
வரி (ஆய் பொறி உழுவை தாக்கிய பொழுதின்... -- கலித்தொகை:46)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொறி)
4.
புள்ளி (பொரி மலர்ந்தன்ன பொறிய மட மான் -- கலித்தொகை: 13, 3ம் வரி)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொறி)
5.
அறிவு, யந்திரம், மனம், இலக்குமி, எழுத்துக்கள், இந்திரியம், திரட்சி, தந்திரம், இலக்கணம், பதுமை, ஒளி, பூர்வபுண்ணியம், நல்வினை, செல்வம், தீப்பொறி, மரக்கலம், முத்திரை, பட்டம், பீலி, வண்டு, நெருப்புத்துகள்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 313)
6.
மெய், வாய், கண், மூக்கு, செவி(ஐம்பொறி)
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 430)
7.
மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற அய்ம் பொறிகள்; வினை, அறம், (குறள் 6).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 179)
8.
இந்திரியம், கருவி. அறிவுப் பொறி 5 தொழிற் பொறி 5. பொறிகள் புலன்கள் உடையவை. எ-டு கண்பார்த்தல் ஒ. புலன்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 213)
9.
தெரிந்த இடத்திற்கு நிரல் தொடரின் நிபந்தனையுடன் கூடிய தூண்டுதல். நிரல் தொடர் இயக்கப்படும் போது பொறி வைக்கப் பட்டுள்ள இடத்திற்குப் போனவுடன் இது தானாகவே செயல்படுத்தப்படும். — trap
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1477)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pmub8dv4/

தமிழ்
“பொறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pmub8dv4/
APA
Oliyon Research. (2026). பொறி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/pmub8dv4/
MLA
"பொறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pmub8dv4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment