உபாங்கம்

upāṅkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சார்புறுப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (உபாங்கம்)
2.
வேதாகமங்களுக்கு அங்கமாகிய நூல்கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உபாங்கம்)
3.
மார்க்கத்துக்குரிய குறி
மூலம் · source: தமிழ் விக்சனரி (உபாங்கம்)
4.
ஒருவகைத் தோற்கருவி
மூலம் · source: தமிழ் விக்சனரி (உபாங்கம்)
5.
பக்க வாத்தியம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உபாங்கம்)
6.
உபாங்க தாளம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உபாங்கம்)
7.
ஒரு வகை தோற்கருவி, வேதாமங்களுக்கு அங்கமாயுள்ள சாத்திரங்கள்
8.
மீமாஞ்சை, தருக்கம், புராணம், மிருதி.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 415)
9.
1:வேதாகமங்களுக்கு உறுப்பாய் உள்ள சாத்திரம் உரபொறிவழி
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 70)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yj6edgv7/

தமிழ்
“உபாங்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yj6edgv7/
APA
Oliyon Research. (2026). உபாங்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/yj6edgv7/
MLA
"உபாங்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yj6edgv7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment