எக்கர்ட்

ekkarṭ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஜான் மவ்க்லியுடன் சேர்ந்து பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் மூர் மின்பொறியியல் கல்லூரியில் 1943 முதல் 1946-க்குள் ஈனியாக் கணினியை உருவாக்கியவர். முழுவதுமான பேரளவு மின்னணு இலக்கமுறை கணினி இதுதான். இன்று நாமறியும் கணினித் தொழிலை இதன் வளர்ச்சிதான் உருவாக்கியது. — Eckert, J. Presper
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: ஜே. பிரஸ்பெர் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 504)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qug6eptg/

தமிழ்
“எக்கர்ட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qug6eptg/
APA
Oliyon Research. (2026). எக்கர்ட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qug6eptg/
MLA
"எக்கர்ட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qug6eptg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment