{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qug6eptg/", "data": {"id": "qug6eptg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qug6eptg/", "kind": "word", "headword": "எக்கர்ட்", "romanization": "ekkarṭ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:25.631636+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஜான் மவ்க்லியுடன் சேர்ந்து பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் மூர் மின்பொறியியல் கல்லூரியில் 1943 முதல் 1946-க்குள் ஈனியாக் கணினியை உருவாக்கியவர். முழுவதுமான பேரளவு மின்னணு இலக்கமுறை கணினி இதுதான். இன்று நாமறியும் கணினித் தொழிலை இதன் வளர்ச்சிதான் உருவாக்கியது.", "needs_definition": false, "gloss_en": "Eckert, J. Presper", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["ஜே. பிரஸ்பெர்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 504"}]}}