ஐம்புலன்

aimpulaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கண், காது, மூக்கு, வாய், மெய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஐம்புலன்)
2.
ஐம்பொறிகள்
ஒருவன் ஐம்புலன்களையும் அடக்கியாண்டால் இந்த அகிலத்தினையும் வென்றிடலாம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஐம்புலன்)
3.
கண் - ஒளி
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஐம்புலன்)
4.
காது - ஒலி
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஐம்புலன்)
5.
மூக்கு - சுவாசம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஐம்புலன்)
6.
வாய் - சுவை, மொழிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஐம்புலன்)
7.
மெய் - உண்மை,உடல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஐம்புலன்)
8.
ஐந்து பொறிகளுக்குரிய உணர்ச்சிகள் , சுவை , ஒளி , ஊறு , ஓசை , நறுமணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஐம்புலன்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/87amnf6a/

தமிழ்
“ஐம்புலன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/87amnf6a/
APA
Oliyon Research. (2026). ஐம்புலன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/87amnf6a/
MLA
"ஐம்புலன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/87amnf6a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment