தேடல் · Search: நொடி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

119 இல் 101–119 · 101–119 of 119

அதிவேக கணினி மின்சுற்று அமைப்பு மற்றும் நினைவகங்களில் பயன்படுத்தப்படும் மின்னணுச் சாதனம். பில்லியன் நொடிகளின் பின்னங் களாலான பொத்தானிடும் வேகம் — tunnel diode
ஒரு செ.மீ. தூரத்திலுள்ள சம அளவு ஆற்றல் வாய்ந்த ஒரே துருவத்தை ஒரு டைன் (நொடி விசையழுத்தம்) ஆற்றலுடன் விலக்குகிற காந்தத் துருவம். ஒரு கிராம் எடைமானத்தை ஒரு நொடியில் நொடிக்கு ஒரு செம… — unit magnetic pole
ஒரு செ.மீ. துாரத்திலுள்ள சம அளவு ஆற்றல் வாய்ந்த ஒரே துருவத்தை ஒரு டைன் (நொடி விசையழுத்தம்) ஆற்றலுடன் விலக்குகிற காந்தத் துருவம். ஒரு கிராம் எடைமானத்தை ஒரு நொடியில் நொடிக்கு ஒரு செ… — Unit magnetic pole
சிற்றுந்தை ஓட்டுவது கப்பலையும் வானூர்தியையும் செலுத்துவது, அவ்வளவு கடினமன்று. ஆனால், வானவெளிக் கலத்தைச் செலுத்துவது என்பது மிகமிகக் கடினமாகும். வழியில் ஏற்படும் திரிபைத் திருத்துவது … — steering
துண்மி பரிமாற்ற வீதம் tuṇmi parimāṟṟa vītam meaning
1. ஒரு குறிப்பிட்ட நேர அலகில் இடமாற்றம் செய்யப்பட்ட துண்மிகளின் எண்ணிக்கை. 2. ஒரு நொடிக்கு இத்தனை துண்மி என்றே பொதுவாகக் குறிப்பிடப்படும். — bit transfer rate
அதிவேக கணினி மின்சுற்று அமைப்பு மற்றும் நினைவகங்களில் பயன்படுத் தப்படும் மின்னணுச் சாதனம். பில்லியன் நொடிகளின் பின்னங்களாலான பொத் தானிடும் வேகம். — tunnel diode
துண்மி பரிமாற்ற வேகம் tuṇmi parimāṟṟa vēkam meaning
1. ஒரு குறிப்பிட்ட நேர அல கில் இடமாற்றம் செய்யப்பட்ட துண்மிகளின் எண்ணிக்கை. 2. ஒரு நொடிக்கு இத்தனை துண்மி என்றே பொதுவாகக் குறிப்பிடப்படும் — bit transfer rate
வெடிப்பு முறை மாற்றல் veṭippu muṟai māṟṟal meaning
குறுவட்டு (CD-Rom)விலிருந்து தகவல் மாற்றல் . சராசரி தகவல் மாற்றல் விகிதமான 150 கிலோ எட்டியல்/நொடி / (முறை 1) அல்லது 171 கிலோ எட்டியல்கள்/ நொடி (முறை 2) ஆகியவற்றை விட பல மடங்கு… — burst mode transfer
நேரங்காட்டி குறுக்கீடு nēraṅkāṭṭi kuṟukkīṭu meaning
8253 நேரம்காட்டும் சிப்புவால் ஒரு நொடிக்கு 18. 2 தடவைகள் காட்டுமாறு தூண்டப்படும் ஒரு குறுக்கீடு. ஒவ்வொரு தடவை அது இயங்கும் போதும் பயாஸ் (Bios) நாளின் நேரத்தைக் காட்டும் கணக்கில் ஒன்று … — timer interrupt
ஒரு நொடிக்கு இத்தனை துண்மி கள் என்ற வகையில் தகவல் துண்மி கள் அனுப்பப்படும் விகிதத்தை அளிக்கும் முறை. பிபிஎஸ் (bps) என்று சுருக்கி அழைக்கப்படும் இதை பாட் விகித அளவுடனும் மாற் றிப் பயன்பட… — bits persecond
உண்மை நேர வடிவக்காட்சி uṇmai nēra vaṭivakkāṭci meaning
ஒரு வேகமான செய்முறை நிகழ்வினை நுண் நொடிகளில் காட்சியாகக் காணுதல். இதற்கு பி பிரிவை கேளா ஒலியியல் போன்ற மிக விரைவான தகவல் உய்த்துணரும் செய்முறை தேவைப்படுகிறது. — real time imaging
குறுவட்டு (CD-Rom) விலிருந்து தகவல் பரிமாற்றம். சராசரி தகவல் பரிமாற்றம் விகிதமான 150 கிலோ பைட்/நொடி (முறை 1) அல்லது 171 கிலோ பைட்டுகள்/நொடி (முறை 2) ஆகியவற்றைவிட பல மடங்கு ப… — burst mode transfer
ஒரு நொடிக்கு இத்தனை துண்மிகள் என்ற வகையில் தரவு அனுப்பப்படும் விகிதத்தை அளக்கும் முறை. பிபீஎஸ் என்று சுருக்கி அழைக்கப்படும் இது பாட் விகித அளவுடனும் மாற்றிப் பயன் படுத்தப்படுகிறது. ஆனா… — bits per second
ஒரு நொடியில் முழுகாட்சித் திரையும் எத்தனை தடவைகள் புதுப்பிக்கப்பட்டு அல்லது மாற்றி வரையப்படுகிறது என்பது. ஹெர்ட்ஸ் முறையில் அளக்கப்படுகிறது. காட்சி அமைப்புகள் 45 முதல் 200 ஹெர்ட்ஸ் வரையி… — vertical scan frequency
ஒரு நொடியில் சிஆர்டி மின்னணு ஒளிக்கற்றையானது எத்தனை முறை சிஆர்டி திரையை முழுமையாக நிரப்பு கிறது என்பது. காண முடியாத, மறுக்கத்தக்க மின் வீச்சுகளைத் தவிர்க்க வேண்டுமானால் இது 50 ஹெ… — vertical scan rate
அனைத்துக் கணினி இயக்க முறைமைகளிலும் கணினி விளையாட்டுகள் உள்ளிணைக்கப்பட்டுள்ளன. சொந்தக்கணினிகளின் வருகைக்குப்பின் கணினி விளையாட்டுகள் பலரையும் ஈர்த்தன. அலுவலகங்களில் கணிப்பொறிகள் புகுத்தப்… — boss screen
நீர்மப் படிகக் காட்சிப் படப்பெருக்கி என்று பொருள் படும் Liquid Crystal Display Projector என்ற தொடரின் சுருக்கப் பெயர். ஒரு கணினியின் ஒளிக் காட்சி வெளியீட்டை ஒரு நீர்மப் படிகக் காட்சி… — LCD projector
சூழ்நிலைகளைப் பொறுத்து நொடிக்கு நொடி வேலையை வரிசைப்படுத்தும் கணினி — dynamic scheduling
தகவல் அனுப்புதலின் வேகத் தின் அளவுமுறை. ஒரு நொடிக்கு இத்தனை துண்மிகளுக்குச் சமம் என்பதைக் குறிப்பிடுகிறது. ஒவ் வொரு எழுத்துக்கும் 8 துண்மி தேவைப்படுகிறது. ஃபிரெஞ்சுக் கண்டுபிடிப்பாளரா… — baud rate