ஒரு நொடிக்குத் துண்மிகள்

oru noṭikkut tuṇmikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நொடிக்கு இத்தனை துண்மிகள் என்ற வகையில் தரவு அனுப்பப்படும் விகிதத்தை அளக்கும் முறை. பிபீஎஸ் என்று சுருக்கி அழைக்கப்படும் இது பாட் விகித அளவுடனும் மாற்றிப் பயன் படுத்தப்படுகிறது. ஆனால், இந்த இரண்டின் அனுப்புதல் விகிதம் சமமாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை. — bits per second
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 161)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ndff57rx/

தமிழ்
“ஒரு நொடிக்குத் துண்மிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ndff57rx/
APA
Oliyon Research. (2026). ஒரு நொடிக்குத் துண்மிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ndff57rx/
MLA
"ஒரு நொடிக்குத் துண்மிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ndff57rx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment