{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ndff57rx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ndff57rx/", "kind": "word", "headword": "ஒரு நொடிக்குத் துண்மிகள்", "romanization": "oru noṭikkut tuṇmikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:53.266813+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு நொடிக்கு இத்தனை துண்மிகள் என்ற வகையில் தரவு அனுப்பப்படும் விகிதத்தை அளக்கும் முறை. பிபீஎஸ் என்று சுருக்கி அழைக்கப்படும் இது பாட் விகித அளவுடனும் மாற்றிப் பயன் படுத்தப்படுகிறது. ஆனால், இந்த இரண்டின் அனுப்புதல் விகிதம் சமமாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை.", "needs_definition": false, "gloss_en": "bits per second", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 161"}]}}