செய்தியனுப்பும் வேக விகிதம்
ceytiyaṉuppum vēka vikitam
பொருள்கள் · Senses
1.
தகவல் அனுப்புதலின் வேகத் தின் அளவுமுறை. ஒரு நொடிக்கு இத்தனை துண்மிகளுக்குச் சமம் என்பதைக் குறிப்பிடுகிறது. ஒவ் வொரு எழுத்துக்கும் 8 துண்மி தேவைப்படுகிறது. ஃபிரெஞ்சுக் கண்டுபிடிப்பாளரான ஜே.எம்.இ. பாட் என்பவரின் பெயர் இடப் பட்டது
— baud rate
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fjcwjb39/
தமிழ்“செய்தியனுப்பும் வேக விகிதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fjcwjb39/APA
Oliyon Research. (2026). செய்தியனுப்பும் வேக விகிதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fjcwjb39/MLA
"செய்தியனுப்பும் வேக விகிதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fjcwjb39/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment