நேரங்காட்டி குறுக்கீடு

nēraṅkāṭṭi kuṟukkīṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
8253 நேரம்காட்டும் சிப்புவால் ஒரு நொடிக்கு 18. 2 தடவைகள் காட்டுமாறு தூண்டப்படும் ஒரு குறுக்கீடு. ஒவ்வொரு தடவை அது இயங்கும் போதும் பயாஸ் (Bios) நாளின் நேரத்தைக் காட்டும் கணக்கில் ஒன்று கூட்டப்படுகிறது — timer interrupt
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1458)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hjjfj74m/

தமிழ்
“நேரங்காட்டி குறுக்கீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hjjfj74m/
APA
Oliyon Research. (2026). நேரங்காட்டி குறுக்கீடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hjjfj74m/
MLA
"நேரங்காட்டி குறுக்கீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hjjfj74m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment