தேடல் · Search: நொடி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

119 இல் 1–25 · 1–25 of 119

நொடி noṭi
*, (பெ) - நொடி
நொடிதல் noṭital பெயர்ச்சொல் · Noun prefix
சொல்லுதல்
நொடிவரை noṭivarai பெயர்ச்சொல் · Noun prefix
விரைவில் .
நொடிப்பு noṭippu கட்டுரை · article prefix
நொடிக்கதை noṭikkatai பெயர்ச்சொல் · Noun prefix
விடுகதை
நொடித்தல் noṭittal பெயர்ச்சொல் · Noun prefix
சொல்லுதல் : சொடக்குதல்
நொடிவிழுதல் noṭiviḻutal பெயர்ச்சொல் · Noun prefix
பாதையில் குழிப்பள்ளம் விழுதல்
நொடிச்செய்தி noṭicceyti பெயர்ச்சொல் · Noun prefix
கண்ணிமை நொடியில் தந்தி போல் செல்லும் செய்தி
நொடிசொல்லுதல் noṭicollutal பெயர்ச்சொல் · Noun prefix
புதுச்செய்தி கூறுதல்
நொடித்தான்மலை noṭittāṉmalai பெயர்ச்சொல் · Noun prefix
அழிப்புத் தலைவனான சிவனின் கைலாயமலை .
நொடிபோக்குதல் noṭipōkkutal பெயர்ச்சொல் · Noun prefix
தாளத்திற்கியையக் கையை நொடித்தல் .
நொடிபயிற்றுதல் noṭipayiṟṟutal பெயர்ச்சொல் · Noun prefix
பேச்சுக் கற்பித்தல் .
குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நினைவகத்தின் ஒரு பகுதியை நொடிப் பார்வை யிட்டு கண்காணிக்கும் நிரல் — snapshot programme
நொடித்துப்போதல் noṭittuppōtal பெயர்ச்சொல் · Noun prefix
நிலைகுன்றுதல்
குறிப்பிட்ட சேமிப்பு அமைவிடங்களின் மற்றும்/அல்லது பதிவேடுகளின் உள்ளடக்கங்களின் செயல்முறை ஒடும் போது குறிப்பிட்ட புள்ளிகளில் அல்லது நேரங்களில் நிறை வேற்றுகிற பதிவேடுகளின் இயக்காற்றல் குவி… — snapshot dump
ஒரு கிராம் எடை மானத்தை ஒரு நொடியில் நொடிக்கு ஒரு சென்டிமீட்டர் அளவு செலுத்தவல்ல அளவு டைய விசையாற்றல் அலகு — Dyne
வன்பொருள் பதிவேடுகள், தகுநிலைக் குறியீடுகள் அனைத்தும் உட்பட நினைவகத்தின் உள்ளடக்கங்களைச் சேமித்து வைத்தல். செயற்பாடு நின்று விடும்போது பொறியமைவை மீண்டும் இயக்குவதற்கும், எங்கு எப்போது தவ… — snapshot
அழியாது அழித்து.
நொடிப்பு நேரத்தில் எடுக்கப்படும் ஒளிப்படம் — snap shot
சுழல் தண்டு, எந்திரம் முதலியவற்றை தரையில் பொருத்துவதற்காகத் தரையில் ஒரு நேர் கோடு போடுவதற்காகப் பயன்படும் வெண்சுதை பூசப்பட்ட ஒரு கம்பித்துண்டு. இதனைத் தரையில் இரு முனைகளுகிடையே விறைப்… — Chalk line
ஓரு ōru பெயர்ச்சொல் · Noun variant
நொடி
முசுடி mucuṭi பெயர்ச்சொல் · Noun variant
நொடி
வினாடி viṉāṭi பெயர்ச்சொல் · Noun variant
twenty-four seconds
நொதி noti பெயர்ச்சொல் · Noun similar
உயிர்வேதியியல் வினைகளில் அவற்றின் விரைவை பெரிய அளவிலே மாற்றம் செய்யவல்ல ஒரு புரதப்பொருள். — enzyme
நொதி noti கட்டுரை · article similar