நொடித்தல்

noṭittal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சொல்லுதல் : சொடக்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நொடித்தல்)
2.
இங்கிதத்தாலழைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நொடித்தல்)
3.
கோள்சொல்லுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நொடித்தல்)
4.
பழித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நொடித்தல்)
5.
அழித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நொடித்தல்)
6.
காண்க : நொடிசொல்லுதல் : கட்டுக்குலைதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நொடித்தல்)
7.
நடக்கும்போது கால் சிறிது வளைதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நொடித்தல்)
8.
ஒடித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நொடித்தல்)
9.
உறுப்பாட்டுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நொடித்தல்)
10.
பால் முதலியன சுரத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நொடித்தல்)
11.
இழப்படைதல் .
மூலம் · source: தமிழ் விக்சனரி (நொடித்தல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5ebw95qe/

தமிழ்
“நொடித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5ebw95qe/
APA
Oliyon Research. (2026). நொடித்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5ebw95qe/
MLA
"நொடித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5ebw95qe/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment