அலகு காந்தத் துருவம்

alaku kāntat turuvam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு செ.மீ. தூரத்திலுள்ள சம அளவு ஆற்றல் வாய்ந்த ஒரே துருவத்தை ஒரு டைன் (நொடி விசையழுத்தம்) ஆற்றலுடன் விலக்குகிற காந்தத் துருவம். ஒரு கிராம் எடைமானத்தை ஒரு நொடியில் நொடிக்கு ஒரு செமீ. விழுக்காடு செலுதத வல்ல அளவுடைய விசை ஆற்றல் அலகு ஆகும் — unit magnetic pole
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 653)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u56xk7ax/

தமிழ்
“அலகு காந்தத் துருவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u56xk7ax/
APA
Oliyon Research. (2026). அலகு காந்தத் துருவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u56xk7ax/
MLA
"அலகு காந்தத் துருவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u56xk7ax/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment