செங்குத்து வருடி விகிதம்

ceṅkuttu varuṭi vikitam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நொடியில் சிஆர்டி மின்னணு ஒளிக்கற்றையானது எத்தனை முறை சிஆர்டி திரையை முழுமையாக நிரப்பு கிறது என்பது. காண முடியாத, மறுக்கத்தக்க மின் வீச்சுகளைத் தவிர்க்க வேண்டுமானால் இது 50 ஹெர்ட்சுகளைவிட அதிகமாக இருக்க வேண்டும். — vertical scan rate
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1527)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ehef53qz/

தமிழ்
“செங்குத்து வருடி விகிதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ehef53qz/
APA
Oliyon Research. (2026). செங்குத்து வருடி விகிதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ehef53qz/
MLA
"செங்குத்து வருடி விகிதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ehef53qz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment