தேடல் · Search: நெறிமுறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

178 இல் 101–125 · 101–125 of 178

ஓஎஸ். பீ. எஃப் ōes. pī. eḵp meaning
திறந்த மீக்குறு பாதை முதலில் எனப்பொருள்படும் Open Shortest Path First என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையம் போன்ற ஐ. பீ பிணை யங்களுக்கான திசைப்படுத்தும் நெறிமுறை. ஒவ்வொர… — OSPF
அனுப்பு கூற்று aṉuppu kūṟṟu meaning
ஸ்லிப் (SLIP) பீபீபீ (PPP) நெறிமுறைகளில், இணையச் சேவையாளரின் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு சில குறிப்பிட்ட குறியீட்டெழுத்துகளை அனுப்புமாறு எழுதப்பட்ட கூற்று/கட்டளை. — send Statement
எஸ்-ஹெச்டீடீபீ es-hecṭīṭīpī meaning
பாதுகாப்பான மீவுரைப் பரிமாற்ற நெறிமுறை என்று பொருள்படும் Secure Hypertext Transfer Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பல்வேறு மறையாக்கம் மற்றும் ஒப்புச்சான்று முறைக… — S-HTTP
தரவுத் தள வடிவாக்கக் கோட்பாட்டில், ஒர் அட்டவணையில் ஒரு பண்புக் கூறு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பண்புக் கூறுகள் வேறொரு பண்புக்கூறு அல்லது பண்புக்கூறுகளின் மீது செயல்முறையில் சார்ந்திருக்குமாய… — determinant
தொழிலக பிணையம் toḻilaka piṇaiyam meaning
பெருந் தொழிலகங்களில் பயன்படுத்தப்படும் கணினிப் பிணையம் அல்லது பிணையங்களின் ஒருங்கிணைப்பு. அத்தொழில் நிறுவனத்தின் பல்வேறு கணினிச் செயலாக்கத் தேவைகளை நிறைவு செய்வதாக அது இருக்கும். இத்தகை… — enterprise network
மாறாநிலைப்பாடு māṟānilaippāṭu meaning
நீரின் கொதிநிலை வரையிலும் சூடாக்கினால் மாற்றமடையாத நிலைப்பாடு code : ஒழுக்க நெறி : 1. ஒழுக்க நெறியினை முறைப்படுத்தும் சாதி முறைகளின் அல்லது நெறிமுறைகளின் ஒரு தொகுப்பு. 2. செய்… — coctostabile
உயிரிகளின் செயல்களை ஆராய்ந்து, அவ்வாராய்ச்சியின் அடிப்படையில் உருவாகும் நெறிமுறைகளைக் கணிப்பொறி முதலியவற்றை வடிவமைக்கப் பயன்படுந்துறை. ஒ bioelectronics, cybernetics — bionics
பல்வண்ண நோக்கி palvaṇṇa nōkki meaning
விளையாட்டுக் கருவி. நெசவாளர்களால் பயன்படுத்தப்படுவது. துண்டுமணிகள் ஆடிகளால் மறிக்கப்படுவதால், பலப் பல வண்ணங்கள் உண்டாகிக் கொண்டே இருக்கும். ஒரு கோணத்தில் அமைக்கப்பட்ட இரு சமதள ஆடிகள் பல உ… — kaleidoscope
வகைப்பாட்டியல் vakaippāṭṭiyal meaning
வேறு பெயர் முறைப்பாட்டியல். வகைப்படுத்தலின் நெறிமுறைகளையும் நடைமுறைகளையும் ஆராயுந்துறை. இதன் தந்தை ஸ்வீடன் நாட்டு இயற்கை ஆராய்ச்சியாளர் லின்னேயஸ் 1707 - 1778) ஆவார். இது தாவர வகைப்பா… — taxonomy
டிண்டல் விளைவு ṭiṇṭal viḷaivu meaning
ஒளிவழியில் கூழ்மத் துகள்களால் ஒளிச்சிதறல் ஏற்படுதல். இதனால் பார்க்கக்கூடிய ஒளிக்கற்றை உண்டாகிறது. இந்நெறிமுறை மீ நுண்ணோக்கியில் பயன்படுகிறது — Tyndall effect
முகவரி கண்டறி நெறிமுறைக் கோரிக்கை என்று பொருள்படும் Address resolution protocol என்பதன் சுருக்கம். ஒர் ஏ. ஆர். பி பொதிவு (அல்லது பொட்டலம்), புரவன் கணினியின் (host computer) இணை… — ARP request
உருப்பட அமைப்பு uruppaṭa amaippu meaning
சொற்களையும், வரைகலைகளையும் கையாளும் எழுத்தமைப்பு எந்திரம் imaginary number : கற்பனை எண் : ஒரு மெய்யெண் (real number) மற்றும் (i2-ன் மதிப்பு = -1 ஆகும்) ஆகியவற்றின் பெருக்குத் தொகைய… — Imagesetter
ஐபீ குழுவாக்கம் aipī kuḻuvākkam meaning
குழுவாக்க இணைய நெறிமுறை என்று பொருள்படும் Internet Protocol Multicasting என்ற தொடரின் சுருக்கம். குறும்பரப்புப் பிணையக் குழுவாக்கத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் டீசிபி/ஐபீ பிணைய… — IP multicasting
வி. வேக வகுப்பு vi. vēka vakuppu meaning
வழக்கிலிருந்த தர வரையறையான வி. 34 நெறிமுறை அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு ராக்வெல் இன்டர்நேஷனல் நிறுவனம், இணக்கிகளில் செயல் முறைப்படுத்திய, ஏற்றுக்கொள்ளப்பட்ட பண்பேற்ற தர வரையறை. வி. வே… — V. Fast Class
வெப்பநிகழ்வுகள் veppanikaḻvukaḷ meaning
இது இருவகைப்படும். 1. வெப்ப மாறு நிகழ்வு (ஐசோதர்மல் புராசஸ்) இதில் வெப்பநிலை ஒரே அளவாக இருக்கும். காரணம், கலத்தின் பக்கங்கள் கடத்திகளாக இருப்பதால், சுற்றுப் புறத்திற்கும் வெப்பம் செல்கிறத… — heat processes
பாஸ்கல் நெறிமுறையில் வேலை செய்யுங் கருவியமைப்பு. பஞ்சு முதலிய பொருள்களின் பருமனை குறைக்கப் பயன்படுவது. இதன் நெறிமுறை நீரியல் உயர்த்தி, தடுப்பி முதலியவற்றில் பயன்படுதல் — hydraulic press
வாதம்,செற்பை, விதண்டை ஏது ஆகிய நான்கு மறுப்பு நுட்பம் ஒருவர் கொள்கையை மறுக்கும்பொழுது, அவர்கள் ஏற்றுக் கொள்கின்ற கொள்கையை வைத்தே மறுக்கும் பாங்கு தெரிந்ததிலிருந்து தெரியாததற்குச் செல்லுத…
துள்ளல் வகை இணைப்பு நெறி முறையையும், மறைக் குறியீடுகளைக் கொண்ட நெறிமுறையையும் அமல்படுத்துகிற ஒருங்கிணைந்த மின்சுற்று. அமெரிக்க தேசிய பாதுகாப்புக் கழகம் உண்டாக்கியது. 64 துண்மி தரவு… — Clipper Chip
தொழிலகப் பிணையம் toḻilakap piṇaiyam meaning
பெருந் தொழிலகங்களில் பயன்படுத்தப்படும் கணினிப் பிணையம் அல்லது பிணையங்களின் ஒருங் கிணைப்பு. அத்தொழில் நிறுவனத்தின் பல்வேறு கணினிச் செயலாக்கத் தேவைகளை நிறைவு செய்வதாக அது இருக்கும். இத்தக… — enterprise network
புறக்கணிப்பு உரு puṟakkaṇippu uru meaning
IGP : ஐஜிபீ உள்ளக நுழைவி நெறிமுறை என்று பொருள்படும் Interior Gateway Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். திசைப்படுத்தும் தகவலை அனுப்புவதை ஒழுங்குபடுத்தும் நெறிமுற… — Ignore character
வானலைக் கடிகாரம் vāṉalaik kaṭikāram meaning
நிகழ்நேர சமிக்கைகளுடன்கூடிய, வானில் பரப்பப்படும் அலைகளைப் பெறக்கூடிய ஒரு சாதனம். இவ்வகைக் கடிகாரங்கள் பிணையத் தகவல் தொடர்பில் பயன்படுத்தப்படுகின்றன. பிணைய நேர நெறிமுறை (Network Time… — radio clock
பயன்படு அறிவியல் payaṉpaṭu aṟiviyal meaning
நெறிமுறையை வாழ்க்கையில் பயன்படுத்துவது - மருத்துவம், பொறிஇயல். ஒ. basic science — applied science
கணிப்பொறி வரலாறு kaṇippoṟi varalāṟu meaning
கணிப் பொறி 1500 ஆண்டுக்கால பழைய வரலாற்றையும் 500 ஆண்டுக்காலத் தற்கால வரலாற்றையும் கொண்டது. மணிச்சட்டம் 2000 ஆண்டுகளுக்கு முன் புனையப்பட்டது. கணக்கிட உதவுவது. இன்றும் பயன்படுவது. இது க… — computer, history of
இயங்குநிலை நேரியல் தட இணைய நெறிமுறை என்று பொருள்படும் Dynamic Serial Line Internet Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்தில் ஸ்லிப் நெறிமுறைப்படி பயனாளரின் ஐ… — dynamic slip
தொழிலகக் கணிப்பணி toḻilakak kaṇippaṇi meaning
பெருந்தொழில் நிறுவனங்களில் கணினிப் பிணையங்கள் அல்லது பல்வேறு பிணையங்களின் ஒருங்கிணைப்பு மூலம் கணினிச் செயல்பாடுகளை மேற்கொள்ளல். பெரும்பாலும் அத்தகைய பிணையங்கள் வேறுபட்ட பணித்தளம், வேறுபட்… — enterprise computing