ஐபீ குழுவாக்கம்

aipī kuḻuvākkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குழுவாக்க இணைய நெறிமுறை என்று பொருள்படும் Internet Protocol Multicasting என்ற தொடரின் சுருக்கம். குறும்பரப்புப் பிணையக் குழுவாக்கத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் டீசிபி/ஐபீ பிணையமாக மாற்றியமைக்கும் முறை. புரவன் கணினிகள் (Hosts) குழுவாக்கிய செய்தித் தொகுதிகளை அனுப்பும்/பெறும். இலக்கின் முகவரியில் ஒற்றை ஐபி முகவரிக்கும் பதிலாக ஐபீ புரவன் குழு முகவரிகளைக் கொண்டிருக் கும். ஒரு புரவன் என்பது ஒரு குழுவின் உறுப்பினராகக் கருதப்படும். இணையக் குழுமேலாண்மை நெறிமுறை (Internet Group Management Protocol) இதனை நெறிப்படுத்தும் — IP multicasting
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 794)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xc9szgmb/

தமிழ்
“ஐபீ குழுவாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xc9szgmb/
APA
Oliyon Research. (2026). ஐபீ குழுவாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xc9szgmb/
MLA
"ஐபீ குழுவாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xc9szgmb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment