இயங்குநிலை ஸ்லிப்

iyaṅkunilai slip
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இயங்குநிலை நேரியல் தட இணைய நெறிமுறை என்று பொருள்படும் Dynamic Serial Line Internet Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்தில் ஸ்லிப் நெறிமுறைப்படி பயனாளரின் ஐபீ முகவரி ஒவ்வொரு முறையும் புதிதாக (ஒரு பட்டியலிலிருந்து) ஒதுக்கப்படும் — dynamic slip
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 500)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h62ayerj/

தமிழ்
“இயங்குநிலை ஸ்லிப்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h62ayerj/
APA
Oliyon Research. (2026). இயங்குநிலை ஸ்லிப். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h62ayerj/
MLA
"இயங்குநிலை ஸ்லிப்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h62ayerj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment