தொழிலகக் கணிப்பணி

toḻilakak kaṇippaṇi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெருந்தொழில் நிறுவனங்களில் கணினிப் பிணையங்கள் அல்லது பல்வேறு பிணையங்களின் ஒருங்கிணைப்பு மூலம் கணினிச் செயல்பாடுகளை மேற்கொள்ளல். பெரும்பாலும் அத்தகைய பிணையங்கள் வேறுபட்ட பணித்தளம், வேறுபட்ட இயக்க முறைமை/நெறிமுறைகளைக் கொண்டவையாகவும், வேறுபட்ட பிணையக் கட்டமைப்புகளைக் கொண்டவையாகவும் இருப்பதுண்டு — enterprise computing
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தொழில்துறை கணினிச் செயலாக்கம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 538)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dfxv8jtp/

தமிழ்
“தொழிலகக் கணிப்பணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dfxv8jtp/
APA
Oliyon Research. (2026). தொழிலகக் கணிப்பணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dfxv8jtp/
MLA
"தொழிலகக் கணிப்பணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dfxv8jtp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment