ஏஆர்பி கோரிக்கை

ēārpi kōrikkai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முகவரி கண்டறி நெறிமுறைக் கோரிக்கை என்று பொருள்படும் Address resolution protocol என்பதன் சுருக்கம். ஒர் ஏ. ஆர். பி பொதிவு (அல்லது பொட்டலம்), புரவன் கணினியின் (host computer) இணைய முகவரியைக் கொண்டிருக்கும். கோரிக் கையைப் பெறும் கணினி தனக் குரிய ஈதர்நெட் முகவரியுடன் பதிலை அனுப்பும் — ARP request
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 93)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kqzh4tca/

தமிழ்
“ஏஆர்பி கோரிக்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kqzh4tca/
APA
Oliyon Research. (2026). ஏஆர்பி கோரிக்கை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kqzh4tca/
MLA
"ஏஆர்பி கோரிக்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kqzh4tca/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment