{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kqzh4tca/", "data": {"id": "kqzh4tca", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kqzh4tca/", "kind": "word", "headword": "ஏஆர்பி கோரிக்கை", "romanization": "ēārpi kōrikkai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:46.324394+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முகவரி கண்டறி நெறிமுறைக் கோரிக்கை என்று பொருள்படும் Address resolution protocol என்பதன் சுருக்கம். ஒர் ஏ. ஆர். பி பொதிவு (அல்லது பொட்டலம்), புரவன் கணினியின் (host computer) இணைய முகவரியைக் கொண்டிருக்கும். கோரிக் கையைப் பெறும் கணினி தனக் குரிய ஈதர்நெட் முகவரியுடன் பதிலை அனுப்பும்", "needs_definition": false, "gloss_en": "ARP request", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 93"}]}}