தேடல் · Search: நுட்பம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

ஆல்ஃபா ஏஎக்ஸ்பீ ālḵpā ēekspī meaning
டெக் நிறுவனத்தின் 64-துண்மி (64-பிட்) ரிஸ்க் சிப்பின் தொழில் நுட்பம் இவ்வாறு அழைக்கப்பட்டது. டெக் நிறுவனம் தான் உற்பத்தி செய்த சொந்தக் கணினிகள் டெக் சிப்பினைக் கொண்டுள்ளன என்பதைக் குறிக்க ஏஎக்ஸ்… — Alpha AXP
கணினி மய அஞ்சல் kaṇiṉi maya añcal meaning
கணினி கருவி மூலமாக வணிக அமைப்புகளுக்கும், வீடுகளுக்கும் மின்னணு வடிவத்தில் அஞ்சல் அனுப்பும் தொழில்நுட்பம் — computerized mail
தங்களது மென்பொருள்களை யாரும் நகல் எடுத்து விடக்கூடாது என்பதற்காக மென்பொருள் உருவாக்குபவர்கள் பயன்படுத்தும் முறைகள். மென்பொருளை சட்டத்திற்குப் புறம்பாக நகல் எடுப்பதிலிருந்து எதிராகப் பாதுக… — copy protection
வளைவு பொறுத்தல் vaḷaivu poṟuttal meaning
தரவு புள்ளிகளின் தொகுதியைக் குறிப்பிட ஒரு சூத்திரத் தைக் கண்டறிய உதவும் கணித நுட்பம். ஒரு புள்ளியில் பொருந் தும் கோடுகளில் சிறந்தது எது என்பதைக் கண்டுபிடித்து அமைப்பதற்கு இந்த சூத்திரம்… — curve fitting
தரவுச் சுரங்கம் taravuc curaṅkam meaning
தரவு அகழ்ந்தெடுப்பு : தரவுத் தளங்களிலும் மற்றும் அது போன்ற கணினிச் சேம வைப்புகளிலும் வணிக முறையிலான பயனுள்ள தோரணி (pattern) களையும், உறவு முறைகளையும், மிக உயர்நிலை புள்ளி நுட்பம்… — data mining
கோப்புப் பேணுகை kōppup pēṇukai meaning
கோப்புகளில் ஆவணங்களை நாளது தேதி வரையில் புதுப் பித்தும், துல்லியமாகவும் பேணிவருவதற்கான நடவடிக்கைகளின் ஒட்டுமொத்தம். முதன்மைக் கோப்புகளைக் காலாந்திரங்களில் நாளது தேதி வரையில் புதுப்பித்… — file maintenance
பரஸ்பர விலக்கம் paraspara vilakkam meaning
ஒரு நிரலாக்க நுட்பம். ஒரு நினைவக இருப்பிடம் அல்லது உள்ளீட்டு/வெளியீட்டுத்துறை அல்லது ஒரு கோப்பு போன்ற ஏதேனும் ஒரு கணினி வளத்தை ஒரு நேரத்தில் ஒரு நிரல் அல்லது நிரல்கூறு மட்டுமே அணுக… — mutual exclusion
துறை விரிவாக்கி tuṟai virivākki meaning
ஒரே துறையில் பல சாதனங்களை இணைக்கப் பயன்படும் ஒரு வன்பொருள் நுட்பம். இம்முறையில் ஒரு துறையில் பல சாதனங்கள் பொருத்தப்பட்டாலும் ஒரு நேரத்தில் ஒரு சாதனம் மட்டுமே துறையைப் பயன் படுத்திக் கொள்ள… — port expander
கணினி வரைகலையில், திரையில் உருவாக்கப்பட்ட ஒரு வரையறுத்த பரப்பை (வட்டம், சதுரம், செவ்வகம் போன்றவை) தேர்ந்தெடுத்த நிறம், தோரணி அல்லது பிற பண்புக்கூறுகளால் நிரப்பும் நுட்பம் — region fill
ஸ்மார்ட் முறைமை smārṭ muṟaimai meaning
SMART என்பது தானாகவே கண் காணிக்கும் பகுப்பாய்வு அறிவிப்புத் தொழில்நுட்பம் என்று பொருள்படும் Self-Monitoring Analysis and Reporting Technology என்ற தொடரின் தலைப்பெழுத் துக் குறும்ப… — SMART system
குரல் கண்டறிதல் kural kaṇṭaṟital meaning
மனிதக் குரலைக் கண்டுகொள்ள கணினி வன் பொருள்/மென்பொருளுக்குத் திறனளிக்கும் ஓரளவு புதிய தொழில்நுட்பம்.கணினியில் சேர்ப்பதற்கேற்ற மின்னணு வடிவில் பேசப்படும் தரவுகளை நேரடியாக மாற்றுதல் — voice recognition
உமிழொளி கணிப்பு umiḻoḷi kaṇippu meaning
ஒளி ஊடுருவிச் செல்லாத பொருள்களை ஊடுகதிர் (எக்ஸ்-கதிர்) மூலம் ஆராய்வதற்குப் பயன்படும் நுட்பம். பொருளின் வழியாக ஊடுகதிர் சென்று ஒரு வண்ண ஒளிகாலுகிற திரையில் உடனடியாகப் பிம்பத்தை உண்டாக்க… — fluoroscopy
சொற்பொருள் பிழை coṟporuḷ piḻai meaning
ஒரு செயலுக்குத் தேவையான தவறான கட்டளைப் படிவமைப்பைப் பயன்படுத்தல் குறிகளுக்கும் அவற்றின் பொருளுக்கும் இடையிலுள்ள தொடர்பை ஆராயுந்துறை. sentinel - குறிகாட்டி : குறிப்பிட்ட நிலைமையைக் க… — semantic error
வாதம்,செற்பை, விதண்டை ஏது ஆகிய நான்கு மறுப்பு நுட்பம் ஒருவர் கொள்கையை மறுக்கும்பொழுது, அவர்கள் ஏற்றுக் கொள்கின்ற கொள்கையை வைத்தே மறுக்கும் பாங்கு தெரிந்ததிலிருந்து தெரியாததற்குச் செல்லுத…
தரவு தள நிருவாகி taravu taḷa niruvāki meaning
தரவுத் தளத்தின் இயற்பியல் வடிவமைப்புக்கும், மேலாண்மைக்கும், அதன் பொறியமைவின் மதிப்பீட்டுக்கும், தேர்வுக்கும், செயற்பாட்டுக்கும் பொறுப்பாக இருப்பவர். சிறிய அமைவனங்களில், தரவுத் தள நிருவாகி, … — database administrator
magnetic core, bistable: இருநிலைக் காந்த அச்சு; இரட்டை நிலை காந்த உள்ளகம்; இருநிலைக் காந்த வளையம். magnetic store: காந்த சேமிப்பகம்; காந்தத் தேக்ககம். magneto optical disk: காந்… — magnetic cartridge
ஒளி மின்னணுவியல் oḷi miṉṉaṇuviyal meaning
ஒளியியலையும் மின்னணுவியலையும் ஒருங்கிணைக்கும் தொழில் நுட்பம் — opto-electronics
பீ-அலைவரிசை மாஸ் pī-alaivaricai mās meaning
பேரளவு ஒருங்கிணைப்புச் சாதனங்களுக்கான (LSID) மிகப் பழைய உலோக ஆக்சைடு மின் அரைக்கடத்தித் தொழில் நுட்பம். இது, N-அலைவரிசை மாஸ் என் பதிலிருந்து வேறுபட்டது — P-Channel MOS : (PMOS)
முந்தைய டி. என். தொழில் நுட்பத்தில் படிகங்களை 180 டிகிரி அல்லது அதற்கும் மேலே திருப்பி மேம்படுத்தும் எல். சி. டி. தொழில்நுட்பம். அகன்ற பார்க்கும் கோணமும் மேம்பட்ட கருமையும் அளிக்கிறது. அ… — super twist
தேற்றம் நிறுவலர் tēṟṟam niṟuvalar meaning
ஒரு இலக்குடன் துவங்கி அதன் விளைவுகளைத் தேடி அந்த இலக்குக்காக ஒன்று சேரும் முடிவுகளைக் கூறும் நிரல் தொடர். தேற்றம் எண்ணாக்கும் நிரல் தொடரில் உண்மை களின் தொகுதியைக் கொண்ட தரவு ஆதாரம் அதன் … — theorem prover
குரலைக் கணினி மூலம் கையாளுதல்.இதில் குரல் சேமிப்பும் அனுப்புதலும்,குரல் பதிலளிப்பு, குரல் கண்டறிதல் மற்றும் சொற்பகுதி முதல் பேச்சுத் தொழில் நுட்பம்வரை காணப்படும் — voice processing
தனித்த கணுக் கணினிகளுக்கும் குவியத்துக்கும் (Nodes and Hub) இடையே பருநிலை இணைப்பு எதுவும் இல்லாமல், வானலை, அகச்சிவப்பு ஒளிச்சமிக்கை அல்லது பிற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தகவலை அன… — Wireless LAN
ஐபீ இணைப்பாக்கம் aipī iṇaippākkam meaning
இப்சிலான் நெட்வொர்க்ஸ் (சன்னி வேல், கலிஃபோர்னியா) நிறு வனம் உருவாக்கிய தொழில் நுட்பம். பொதுவான இலக்கு முகவரிக்கு தொடர்ச்சியான ஐபீ பொதிகளை அகல அலைக்கற்றையில், ஒத்தியங்கா செலுத்த முறையி… — IP switching
முதன்மைச் சட்டம் mutaṉmaic caṭṭam meaning
ஒர் அசைவூட்ட நுட்பம். ஒரு பொருளின் தொடக்க நிலை மற்றும் இறுதி நிலைப்பாட்டைக் குறிப்பிட்டுவிட்டால் இடைப்பட்ட சட்டங்கள் அனைத்தையும் கணினியே தீர்மானித்து மிக நளினமான தானியங்கு அசைவூட்டப்படத்த… — key-frame
அறை உயிர்ப் படம் aṟai uyirp paṭam meaning
ஒரு உயிர்ப்பட தொழில் நுட்பம். இதில் ஒரு ஓவியம் பின்னணியில் நிலையாக இருக்கும். உயிர்ப்பட உருவங்கள் ஒவியத்தின் மீது நகரும் போது அவை இயல்பாக நகர்வது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிற… — cell animation