அறை உயிர்ப் படம்

aṟai uyirp paṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு உயிர்ப்பட தொழில் நுட்பம். இதில் ஒரு ஓவியம் பின்னணியில் நிலையாக இருக்கும். உயிர்ப்பட உருவங்கள் ஒவியத்தின் மீது நகரும் போது அவை இயல்பாக நகர்வது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறது.'சிற்றறை உயிர்ப் படவியல் முறை ஆணைத் தொடர்கள் கிடைக்கின்றன — cell animation
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 125)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/upjpays8/

தமிழ்
“அறை உயிர்ப் படம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/upjpays8/
APA
Oliyon Research. (2026). அறை உயிர்ப் படம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/upjpays8/
MLA
"அறை உயிர்ப் படம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/upjpays8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment