பரஸ்பர விலக்கம்
paraspara vilakkam
பொருள்கள் · Senses
1.
ஒரு நிரலாக்க நுட்பம். ஒரு நினைவக இருப்பிடம் அல்லது உள்ளீட்டு/வெளியீட்டுத்துறை அல்லது ஒரு கோப்பு போன்ற ஏதேனும் ஒரு கணினி வளத்தை ஒரு நேரத்தில் ஒரு நிரல் அல்லது நிரல்கூறு மட்டுமே அணுகுவதை உறுதிப்படுத்தும் முறை. அறைக் கதவில் நான் வேலையாய் இருக்கிறேன்; இடையூறு செய்யாதீர் என்று ஒர் அறிவிப்புப் பலகையை வைத்துவிட்டு உள்ளே பணிகளை மேற்கொள்ளும் முறையை ஒத்தது. ஒர் அறிவிப்புக் குறிப்பு அல்லது குறியீடு (semaphores/flags) மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட நிரல்களின்/ நிரல் கூறுகளின் நடவடிக்கைகள் முறைப்படுத்தப்படுகின்றன
— mutual exclusion
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zmvnq2g6/
தமிழ்“பரஸ்பர விலக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zmvnq2g6/APA
Oliyon Research. (2026). பரஸ்பர விலக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zmvnq2g6/MLA
"பரஸ்பர விலக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zmvnq2g6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment