வளைவு பொறுத்தல்

vaḷaivu poṟuttal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவு புள்ளிகளின் தொகுதியைக் குறிப்பிட ஒரு சூத்திரத் தைக் கண்டறிய உதவும் கணித நுட்பம். ஒரு புள்ளியில் பொருந் தும் கோடுகளில் சிறந்தது எது என்பதைக் கண்டுபிடித்து அமைப்பதற்கு இந்த சூத்திரம் பயன்படுகிறது — curve fitting
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: வளைக் கோட்டுப் பொருத் தம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 364)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aena227j/

தமிழ்
“வளைவு பொறுத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aena227j/
APA
Oliyon Research. (2026). வளைவு பொறுத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/aena227j/
MLA
"வளைவு பொறுத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aena227j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment